இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 செயலிகள்.!

Bass Booster-செயலியைப் பொறுத்தவரை உங்கள் ஸ்மார்ட்போன்களில் இயக்கும் பாடல்களுக்கு தகுந்த எபெக்ட் கொடுக்கும் திறமையைக் கொண்டுள்ளது.

|

ஸ்மார்ட்போன்களில் பயன்படும் அதிகம் பயன்படும் வாட்ஸ்ஆப் செயலியில் பல்வேறு சிறப்பம்சங்கள் வந்துவிட்டது, அதவாது மற்றவர்களின் வாட்ஸ்ஆப் எண்ணை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவுசெய்யாமல் நேரடியாக மெசேஜ் அனுப்பும் அட்டகாசமான செயலி தற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோ,கோப்புகள் போன்றவற்றை மறைத்துவைக்கவும் சில ஆப் வசதிகள் ஆன்லைனில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 செயலிகள்.!

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் நம்பகத்தன்மையுள்ள செயலிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் ஸ்மார்ட்போனில் அதிகளவு செயலிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும், குறிப்பாக விளம்பரங்களை அனுமதிக்க கூடாது. மேலும் இதுவரை நீங்கள் பயன்படுத்தாத 4 செயலிகளை பார்ப்போம்.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 செயலிகள்.!

வாட்ஸ்ஆப்:
முதலில் நாம் பார்க்கும் செயலி whats direct, இந்த செயலியின் பயன்கள் பொறுத்தவரை மற்றவர்களின் வாட்ஸ்ஆப் எண்ணை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவுசெய்யாமல் நேரடியாக மெசேஜ் அனுப்பமுடியும். இந்த செயலியில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டிய நபரின் மொபைல் எண் மற்றும் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டால் போதும், உடனே மெசேஜ் அனுப்ப முடியும்.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 செயலிகள்.!

ஆடியோ மேனேஜர் :
ஆடியோ மேனேஜர் செயலிப் பொறுத்தவரை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படம், வீடியோ, கோப்புகள் போன்றவற்றை மறைத்துவைக்கப் பயன்படுகிறது. இந்த ஆடியோ மேனேஜர் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தபின்பு, இவற்றின் முன்பகுதியில் உள்ள ஆடியோ மேனேஜர் என்ற எழுத்தை கிளிக் செய்ய வேண்டும், அடுத்து பின்நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான புகைப்படம், வீடியோ, கோப்புகள் போன்றவற்றை மறைத்துவைக்க முடியும். மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 செயலிகள்.!

பெயரிடப்படாத மின்னஞ்சல் முகவரி:
Anonymous Emailer - மூலம் உங்கள் நண்பர்களுக்கு இமெயில்-ஐடி தெரிவிக்காமல், தகவல்களை அனுப்ப முடியும். மேலும் இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தபின்பு, அதில் பெயரிடப்படாத மின்னஞ்சல் முகவரி அதிகமாக இருக்கும், அவற்றைப் பயன்படுத்தி மிக எளிமையாக இமெயில்-மெசேஜ் அனுப்பமுடியும்.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 செயலிகள்.!

Bass Booster:

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)

இந்த Bass Booster-செயலியைப் பொறுத்தவரை உங்கள் ஸ்மார்ட்போன்களில் இயக்கும் பாடல்களுக்கு தகுந்த எபெக்ட் கொடுக்கும் திறமையைக் கொண்டுள்ளது,மேலும் பாடல்களுக்கு தகுந்த ஒலி சீரமைப்பு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு ஸ்மார்ட்போனில் ஹெட்போன் பயன்படுத்தி பாடல்கள் கேட்க்கும் போது Bass Booster செயலி கண்டிப்பாக உதவும். பின்னர் 3டி எபெக்ட் போன்ற பல்வேறு அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
4 Awesome Android Apps Whats direct Audio manager Anonymous Emailer Bass Booster; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X