இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத அசத்தலான 4 ஆப்ஸ்.!

By Prakash
|

ஸ்மார்ட்போனில் தினசரி பயன்படும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது, குறிப்பாக இணையத்தில் இப்போது கிடைக்கும் ஆப்ஸ் வசதிகள் நமது தினசரி வேலையை எளிமையாக்குகிறது. இப்போது மொழிப்பெயர்ப்புக்கு தகுந்தபடி பல்வேறு ஆப் பயன்பாடுகள் இணையத்தில் உள்ளது, குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மொழிபெயர்ப்பு ஆப் பயன்பாட்டை கொண்டுவந்துள்ளது, இது மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிளே ஸ்டோரில் பல்வேறு ஆப்ஸ் பயன்பாடுகள் உள்ளன, அவற்றில் குறிப்பிட்ட ஆப்ஸ் பயன்பாட்டை உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது. இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத அசத்தலான 4 ஆப்ஸ் பயன்பாடுகளை பற்றி பார்ப்போம்.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத அசத்தலான 4 ஆப்ஸ்.!

டோர்ட்ராய்டு :
டோர்ட்ராய்டு (Torrdroid) ஆப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோ, ஆடியோ, மென்பொருள் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும், அதன்பின்பு குறிப்பிட்ட வழிமுறைகள் மூலம் இந்த செயலியைப் பயன்படுத்த முடியும்

வழிமுறை 1:
முதலில் இந்த டோர்ட்ராய்டு (Torrdroid) செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.

How to check PF Balance in online (TAMIL)

வழிமுறை-2:
அடுத்து டோர்ட்ராய்டு செயலியில் உங்களுக்கு விருப்பமான திரைப்படம் அல்லது வீடியோவை டைப் செய்யவேண்டும், அதன்பின்பு எச்டி, அல்ட்ரா எச்டி, 720பிக்சல் போன்ற விருப்பத்தை தேர்வுசெய்து எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத அசத்தலான 4 ஆப்ஸ்.!

ஆப்ஸ் பேக்அப்:
ஆப்ஸ் பேக்அப் (APPS Backup) பயன்பாடுகள் பொறுத்தவரை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து ஆப்ஸ்களையும் பேக்அப் எடுத்துவைத்துக் கொள்ளலாம். மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் உள்ளது. குறிப்பிட்ட ஆப்ஸ்-ஐ நீங்கள் டெலிட் செய்த பின்பு, இந்த பேக்அப் பகுதியில் நீங்கள் டெலிட் செய்த ஆப் கண்டிப்பாக இருக்கும், மீண்டும் அந்த ஆப்ஸ்-பயன்பாட்டை உங்கள்
ஸ்மார்ட்போனில் எளிமையாக இன்ஸ்டால் செய்ய முடியும்.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத அசத்தலான 4 ஆப்ஸ்.!

மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லெட்டர்:
மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லெட்டர் (Microsoft Translator) ஆப் பயன்பாடுகள் பொருத்தவரை எந்தவொரு மொழியா இருந்தாலும், ஆடியோவாக இருந்தாலும் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய முடியும். மேலும் பல்வேறு அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஆப் பயன்பாட்டில் உள்ள கேமரா அம்சம் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத அசத்தலான 4 ஆப்ஸ்.!

Check Fake:

Check Fake ஆப்ஸ் பொறுத்தவரை எந்தவொரு நாட்டின் பணமாக இருந்தாலும், போலியை சரிபார்க்க குறிப்புகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, இதைவைத்து பணம் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
4 Awesome Android Apps Torrdroid APPS Backup Microsoft Translator Check Fake; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X