ஸ்மார்ட்போனில் டிஎஸ்எல்ஆர் தரத்தில் புகைப்படங்கள் எடுப்பது எப்படி?

உங்களுடைய ஸ்மார்ட்போன் கேமராவில் எச்டிஆர் முறையை பயன்படுத்தினால் மிகத்துள்ளியமாக படம் பிடிக்கமுடியும்.!

By Prakash
|

இந்தியா மற்றும்உலகநாடுகளில் உள்ளஅனைத்து மக்களும் ஸ்மார்ட்போன்கள் உபயோகம் செய்கின்றனர், மேலும் ஸ்மார்ட்போன் கேமராக்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன, இந்த ஸ்மார்ட்போன் கேமராக்கள் பயன்படுத்தி மிக அருமையாக திருமணம், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், இயற்க்கை காட்சிகள், பறவைகள், விலங்குகள் போன்ற அனைத்தையும் மிகத்துள்ளியமா படம்பிடிக்க முடியும்.

ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமராக்கள் பல்வேறு மெகாபிக்சல் கொண்டிருக்கும்,அதற்க்கு தகுந்தபடி தான் சிறப்பான புகைப்படங்கள் கிடைக்கும். மேலும் ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமராவை இயக்குவது மிகவும் எளிது, இதில் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் ஸ்மார்ட்போன்களில் கேலரியில் இருக்கும்.

எச்டிஆர்:

எச்டிஆர்:

உங்களுடைய ஸ்மார்ட்போன் கேமராவில் எச்டிஆர் முறையை பயன்படுத்தினால் மிகத்துள்ளியமாக படம் பிடிக்கமுடியும். மேலும் சாதாரண முறையை விட பல்வேறு வண்ண திருத்தம் கொண்டுவரும் இந்த எச்டிஆர் பயன்பாடு.

 ஃப்ளாஷ்:

ஃப்ளாஷ்:

தேவையான இடத்திற்க்கு மட்டும் ஃப்ளாஷ் பயன்படத்தவும். சில சமயங்களில் ஃப்ளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுத்தால் அதிக குறிப்பிட்ட பிக்சல் மடடுமே கிடைக்கும். எனவே ஃபிளாஷ் இல்லாமல் படங்களை எடுப்பது நல்லது.

 லென்ஸ் :

லென்ஸ் :

லென்ஸ் அழுக்கு ஆகி இருந்தால் போட்டோ போகஸ் பிராப்ளம் வரும். அதனால் கேமராவில் உள்ள லென்ஸ்களை துடைத்துப் பயன்படுத்த வேண்டும். அழுக்கு உள்ள லென்ஸ் புகைப்படங்களை கெடுக்கும்.

எக்ஸ்போஷர் :

எக்ஸ்போஷர் :

வெளிச்சம் இல்லாத இடத்தில் எக்ஸ்ட்ரா லைட் போன்றவற்றைப் பயன்படுத்தவேண்டும். பேக் கிரவின்டு அதிக வெளிச்சமா இருந்தால் சப்ஐக்ட் எக்ஸ்போஷர் வெளிச்சம் கம்மி ஆகிடும். இதை முடிந்த அளவிற்க்கு தவிர்க்கவேண்டும்.

கிரிட்லைன்ஸ்:

கிரிட்லைன்ஸ்:

உங்களுடைய ஸ்மார்ட்போன் கேமராவில் கிரிட்லைன்ஸ் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்த வேண்டும். இது எந்தப்பொருளையும் மிகத்துள்ளியமாக எடுக்கும் ஆற்றலை கொண்டவை.

 ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போனில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி புகைப்படங்கள் எடுக்க வேண்டும். எந்தவிதமான போட்டோவை எடுக்கவும் இந்தமுறையைப் பயன்படுத்த வேண்டும்.

 வைட் லென்ஸ்;

வைட் லென்ஸ்;

தற்போதுவரும் ஸ்மார்ட்போன்கள் வைட் லென்ஸ் இடம்பெற்றுவருகிறது. இதனால் கேமரா எல்லா இடத்தையும் போகஸ் செய்யும். குறிப்பிட்ட இடத்தை போகஸ் செய்ய டிரை பண்ண வேண்டாம்.

Best Mobiles in India

English summary
10 Smartphone Photography Tips To Click Those DSLR Quality Photos With Your MobileiPhone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X