Just In
- 9 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 9 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 11 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 11 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
இன்று உலகில் கணிப்பெறி என்ற ஒன்று வந்த பிறகு மனிதன் எவ்வளவோ கண்டுபிடித்து கொண்டிருக்கிறான் எனலாம்.
ஆனால் அந்த காலங்களில் கணிப்பொறியை விட சில சிறந்த கண்டிபிடிப்புகள் இருந்துள்ளன நண்பா அந்த கண்டுபிடிப்புகள் அனைத்துமே மற்ற அனைத்தில் இருந்தும் சற்று வித்தியாசமானவை.
இதோ அது என்ன கண்டிபிடிப்புகள் என்பதை நீங்களே பாருங்கள் நிச்சயம் இந்த கண்டிபிடிப்புகள் உங்களை வியப்பில் ஆழ்த்தும் நண்பரே....
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
இந்த ஒற்றை வீல் கொண்ட மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்தது M. Goventosa de Udine ஆகும்.
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
டயர் மற்றும் டியூப்களில் நிச்சல் அடித்து பழகுவதை கண்டிபிடித்தது ஜெர்மனி தான்...
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
இந்த சைக்கிளில் நாம் நிலம் மற்றும் தண்ணீர் என இரண்டிலுமே ஒட்டலாம்.
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
இது காடு மலைகளில் ஏறி இறங்க கண்டுபிடிக்கப்பட்ட கார் ஆகும்.
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
ஆண்டனாவுடன் அட்டச்சான ரேடியோக்கள் இது அந்த காலத்தில் சக்கை போடு போட்டன...
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
இந்த ரேடியோவை தொப்பி போல நாம் அணிந்து கொள்ளலாம்... ஹெட்போன் கான்சப்ட் நண்பா...
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
புல்லட்ப்ரூப் கண்ணாடிகள் கண்டுபிடிக்கப்பட்டது 1931 ல் தான்....
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
கேரவனின் கண்டுபிடிப்பு....
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
படுத்து கொண்டே வாசிக்கும் பியானோ...
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
படுத்து கொண்டே படிப்பதற்காக தயாரிக்கப்பட்ட கண்ணாடிகள்...
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
வெப்பத்தை உண்டு பண்ணும் எலக்டிரிக் ஸ்வேட்டர்கள்....
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
பெடல் பண்ணும் கார்...
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
அந்த காலத்து GPS இதுதான்....
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
ஆபாத்து காலங்களில் பயன்படுத்தப்படும் பாலம் இதுதான்....
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
Fax வடிவில் நியூஸ் பேப்பர் வந்த ஆண்டு 1938....
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
பனிக்காலங்களில் மூச்சு விட உதவும் குழாய்கள்...
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
அந்த காலத்தில் நடைபெற்ற போர்களில் பயன்படுத்தப்பட்ட ரசாயண ஆயுதங்களில் இருந்து உயிரை காக்கும் மாஸ்க்...
காலத்தால் அழியாத கண்டுபிடிப்புகள்!
துப்பாக்கியுடன் வந்த கேமரா....
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470