Just In
- 45 min ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 1 hr ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 1 hr ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 1 hr ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
Don't Miss
- Lifestyle
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எவராலும் செய்ய முடியாத அசாத்திய சாதனையை செய்துள்ளார்... என்ன சாதனை தெரியுமா?
- Movies
ஷாலினிக்காக அஜித் அப்படி பண்ணது சான்ஸே இல்ல... அதுல அவருதான் கில்லி: பிரேம் பிளாஷ்பேக்
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஹை-டெக் ஸும் ஸ்கூட
- News
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Finance
வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
இதுல கூட சார்ஜ் போடறாங்களா!
இன்றைய காலகட்டத்திலா நம்மை மிகவும் சோதனைக்குட்படுத்தும் விஷயம் என்னவென்றால் மொபாலில் சார்ஜ் இல்லாமல் போவது தான்.
சரியான நேரத்திற்கு கரெக்டான டைமிங்க்கு மொபைலில் சார்ஜ் இல்லாமல் போய் விடும் அப்போ நமக்கு வர கோபம் இருக்கே வார்த்தைல சொல்ல முடியாது.
சரி, அந்த மாதிரி சந்தர்பங்களில் சார்ஜ் செய்ய சில பொருட்கள் இருக்கின்றன அது என்ன என்பதை நாங்களே பாருங்க.
உண்மையில் இது ரொம்ப நல்ல ஐடியா பாஸ்...

இதுல கூட சார்ஜ் போடறாங்களா!
சமீபத்திய ஆய்வுப்படி எலக்ட்ரானிக் குளோத்ஸ் என்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் இதன் மூலம் எளிதாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இதுல கூட சார்ஜ் போடறாங்களா!
ரெயின் பூட்ஸிலிருந்து சார்ஜ் போட்டு வருக்றார்கள் இங்கிலாந்து காரர்கள்.

இதுல கூட சார்ஜ் போடறாங்களா!
இந்த டி-ஷர்டை நீங்கள் அணிந்து கொண்டு பேசினால் போதும் நீங்கள் டி-ஷர்டில் இணைத்துள்ள மொபைல் சார்ஜ் ஆகிவிடும்.

இதுல கூட சார்ஜ் போடறாங்களா!
அமெரிக்கரி இராணுவ வீரர்கல் தங்களது யூனி பார்மில் இருந்து வாக்கி டாக்கி போன்றவற்றுக்கு சார்ஜ் போடுகிறார்கள்.

இதுல கூட சார்ஜ் போடறாங்களா!
பவர் பெல்ட் என்னும் முறை தற்போது ஆய்வில் உள்ளது இது நடைமுறைக்கு வந்தால் நமது உடலின் வெப்பத்தை சார்ஜாக மாற்றும் இந்த பெல்ட்.

இதுல கூட சார்ஜ் போடறாங்களா!
கென்யா வில் உள்ள மக்கள் தங்களது எலக்ட்ரிக் ஷீ விலிருந்து மொபைலை சார்ஜ் செய்து கொள்கிறார்கள்.

இதுல கூட சார்ஜ் போடறாங்களா!
சேலார் பலர் பிரா மூலமும் கொரிய பெண்கள் தங்களது மொபைலை சார்ஜ் செய்கிறார்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470