Just In
- 1 hr ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 2 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 3 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 3 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
போன் தண்ணில விழுந்துடுச்சா, முதல்ல இதை தான் செய்யனும்
இது அனைவருக்கும் நடக்கும் சாதாரண விஷயமாக இருந்தாலும் இதன் பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கின்றது. எந்நேரமும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் திடீரென தண்ணீரில் விழுந்து விட்டதா, உடனே கவலை கொள்ளாமல் அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்று தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
கொந்தளித்த கெஜ்ரிவால்; போட்டு உடைத்த பிபிசி; எல்லாமே போலி ஓட்டுகள்.!?
தப்பி தவறி போன் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
ஸிவ்ட்ச் ஆஃப்
போனினை தண்ணீரில் இருந்து எடுத்து முதலில் அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.
அகற்றுதல்
போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த பின் போனில் இருக்கும் பாகங்களை கழற்ற வேண்டும்.
குலுக்குதல்
மெதுவாக போனை குலுக்க வேண்டும், இவ்வாறு செய்யும் போது போனில் இருக்கும் நீர் வெளியேற வாய்ப்புகள் இருக்கின்றது.
அரிசி
அடுத்து போனினை அரிசியில் புதைத்து வைக்கலாம்.
நேரம்
அரிசியில் போனினை குறைந்தது 24 இல் இருந்து 48 மணி நேரம் வரை வைக்கலாம். இடையில் போனினை எக்காரணத்தை கொண்டும் எடுத்து பார்க்க கூடாது.
வாரண்டி
அடுத்து போனினை அரிசியில் இருந்து எடுத்த பின் வேலை செய்கின்றதா என்பதை பார்க்கலாம், வேலை செய்யாத பட்சத்தில் அதனை சர்வீஸ் சென்டருக்கு தான் எடுத்து செல்ல வேண்டும், தண்ணீரில் விழுந்த போன் வாரண்டியில் சரி செய்து தரப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பவுச்
மழை காலங்களிலும் மற்றும் நீச்சல் குளம் போன்ற இடங்களுக்கு செல்லும் போது போனிற்கு பவுச்களை பயன்படுத்தலாம். இது போனை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.
இன்சூரன்ஸ்
போனிற்கு சாதாரண வாரண்டியை தவிர்த்து தண்ணீரில் விழுந்தாலும் அதனை வாரண்டியில் சரி செய்து கொள்ள ஏதுவாக மற்ற வாரண்டிகளை எடுத்து கொள்ளலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470