மொபைல் தொலைஞ்சிடுச்சா, கவலை படாமல் என்ன செய்யனும்னு தெரிஞ்சிகோங்க

By Meganathan
|

நம்ம ஊர்ல ஸ்மார்ட்போன் இல்லாதவங்களே இல்லை என்றாலும் எத்தனை பேர் அதை பத்திரமாக பார்த்துக்குறாங்கனு பார்த்தால் அந்த எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். நீங்க எவ்வளோ ஜாக்கிறதையாக இருந்தாலும் ஸ்மார்ட்போன் எப்படியும் தொலையத்தான் செய்யுது. நிறைய பேர் கவனமாக இருந்தாலும் எங்கேயாவது போனை தொலைக்க தான் செய்யுறாங்க, சரி போன் தொலைந்து விட்டதென்று கவலை படாமல் அடுத்து என்ன செய்யனும்னு பாருங்க,

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

இப்பவே *#06# என்ற நம்பரை உங்க போனில் டயல் செய்யுங்க

2

2

உங்க மொபைல் 15 இலக்கு நம்பர்களை காட்டும்

3

3

இந்த 15 இலக்கு நம்பரை வைத்து கொள்ளுங்கள், இந்த நம்பரை வைத்து தான் உங்க போனை கண்டுபிடிக்க முடியும்

4

4

உங்க போன் தொலைந்தால், இந்த 15 இலக்கு நம்பரை cop@vsnl.net என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்

5

5

மொபைல் தொலைந்தவுடன் போலீசுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை

6

6

மின்னஞ்சல் அனுப்பிய 24 மணி நேரத்தில் ஜிபிஆர்எஸ் மற்றும் இன்டெர்நெட் மூலம் கண்டறிய முடியும்

7

7

உங்க போனில் சிம் கார்டு மாற்றப்பட்டாலும் அது எங்கிருந்து பயன்படுத்தபடுகிறது என்பதை கண்டறிய முடியும்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
What to do if your Mobile phone is Stolen. Here are some Important and Useful Steps that you should follow when your mobile phone is stolen.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X