ஐபோன் சார்ஜ் ஆகவில்லயா, எப்படி சரி செய்யனும்னு பாருங்க...

By Meganathan
|

ஐபோன் பயன்படுத்துபவர்கள் அவ்வப்போது எதிர்கொள்ளும் பிரச்சனையை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். போனை தடையில்லாமல் பயன்படுத்த சார்ஜ் மிகவும் முக்கியம்.

ஐஓஎஸ் விட ஆன்டிராய்டு தான் சிறந்தது, எப்படி என்று பாருங்கள்

அது அனைவருக்கும் தெரிந்தது தான், அப்படி இருக்கும் போது உங்கள் போனில் திடீரென சார்ஜ் ஆகவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும். ஐபோன்களில் திடீரென சார்ஜ் ஆகவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்...

 ரீஸ்டார்ட்

ரீஸ்டார்ட்

ஐபோன்களை அவ்வப்போது ரீஸ்டார்ட் செய்தால் பல பிரச்சனைகள் ஏற்படாது எனகிறார்கள் ஐபோன் வல்லுனர்கள், ஐபோனில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் ராஸ்டார்ட் செய்து பாருங்கள்

யுஎஸ்பி கேபிள்

யுஎஸ்பி கேபிள்

அடுத்து சார்ஜ் செய்ய பயன்படுத்தும் யுஎஸ்பி கேபிள் ஒழுங்காக இருக்கின்றதா என்பதையும் பார்த்து கொள்ளுங்கள்.

சார்ஜர்

சார்ஜர்

ஒரு வேலை சார்ஜர் பயன்படுத்தினால் அது ஒழுங்காக இருக்கின்றதா என்பதையும் பார்த்து கொள்ளுங்கள்

யுஎஸ்பி போர்ட்

யுஎஸ்பி போர்ட்

ஒரு வேலை யுஎஸ்பி ஒழுங்காக இருந்தும் சார்ஜ் ஆகவில்லை என்றால் யுஎஸ்பி போர்ட் உடைந்திருக்கலாம்.

 கீபோர்டு

கீபோர்டு

ஐபோன்கள் ஒழுங்காக சார்ஜ் ஆக வேண்டுமானால் அவற்றை சரியான இடத்தில் சார்ஜ் செய்யுங்கள். முடிந்த வரை கீபோர்டுகளில் சார்ஜ் செய்யாமல் இருந்தால் நல்லது.

ரிக்கவரி மோடு

ரிக்கவரி மோடு

போன்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய சில அதிகளவு முயற்சிகள் தேவைப்படும், அவைகளில் ஒன்று தான் ரிக்கவரி மோடு, இது ஒரு வகையான ரீஸ்டார்ட் செய்யும் முயற்சி தான் ஆனாலும் இதன் மூலம் பல பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.

 பஞ்சு

பஞ்சு

சில சமயங்களில் உடையில் இருக்கும் பஞ்சு அடைத்திருந்தாலும் போனுக்கு மின்சாரம் செல்லாமல் தடைப்படலாம். அதனால் சார்ஜ் செய்யும் பின் சடுத்தமாக இருக்கின்றதாக என்பதை பார்த்து கொள்ளுங்கள்

 பேட்டரி

பேட்டரி

இவ்வளவு செய்தும் உங்கள் போன் சார்ஜ் ஆகவில்லையா, அப்படியானால் நிச்சயம் பேட்டரியை மாற்ற தான் வேண்டும்.

Best Mobiles in India

English summary
What to do if your iphone is not charging. Check out some easy and simple steps you should follow when your iphone is not charging.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X