Home
How to

அய்யோ!!! இந்தியா கம்பியூட்டர்ல இவ்ளோ வைரஸ் அட்டாக்கா!!!

By Prabakaran

இன்றைய மாடர்ன் உலகத்தில் கம்பியூட்டரின் பயன்பாடு மக்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது. கம்பியூட்டரை அதிகம் பயன்படுத்தும் மக்கள் அதை சரியாக பராமரிப்பதில்லை.

செக்கியூரிட்டி எக்ஸ்பெர்ட்டான "காஸ்பெர்ஸ்கை". அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை கடந்த 3 மாதங்களில் இந்தியாவில் கிட்டதிட்ட 50% கம்பியூட்டர்கள் வைரஸ் அட்டாக்கால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில், வைரஸ் அட்டாக்கான டிவிடி அல்லது யுஎஸ்பி டிரைவ் மூலம் 49.6% கம்பியூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் இது போன்று 5,39,74,712 வைரஸ் அட்டாக்குகல் நடந்துள்ளன. இதில் இந்தியா உலக அளவில் 10வது ரேங்கில் உள்ளது.

பாதிக்கப்பட்ட இன்டர்னெட் வெப்சைட்களை பயன்படுத்துவதன் மூலம் 35.6% கம்பியூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் இது போன்று 1,99,38,954 வைரஸ் அட்டாக்குகல் நடந்துள்ளன. இதில் இந்தியா உலக அளவில் 15வது ரேங்கில் உள்ளது.

வைரஸ் அட்டாக் ஆன இ-மெயில்கள் மூலம் 2.52% கம்பியூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா உலக அளவில் 10வது ரேங்கில் உள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்தியாவில் இந்த அளவிற்கு கம்பியூட்டர்கள் வைரஸ் அட்டாக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் அட்டாக் ஆகாமல் நமது கம்பியூட்டரை பாதுகாப்பது நம் கடமை. வைரஸ் மற்றும் ஹாக்கர்ஸ்களிடம் கம்பியூட்டரை பாதுகாக்க சில வழிமுறைகளை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

வைரஸ் அட்டாக்

வைரஸ் அட்டாக்

லேட்டஸ்டான ஆன்டி-வைரஸ் சாப்ட்வேரை பயன்படுத்த வெண்டும். உங்களுக்கு அதிகபட்சமான பாதுகாப்பு வேண்டும் என்றால் ஆன்டி-வைரஸ் புரோகிராமை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

வைரஸ் அட்டாக்

வைரஸ் அட்டாக்

உங்கள் கம்பியூட்டரில் பையர்வாலை ஆன் செய்து வைத்திருங்கள். பையர்வால் அதிகாரமற்ற செயல்களை தடுக்கும்.

வைரஸ் அட்டாக்

வைரஸ் அட்டாக்

உங்கள் இ-மெயில் மற்றும் சில வெப்சைட்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். எப்பொழுதும் உங்கள் இ-மெயில் அட்டாச்மென்டுகளை ஸ்கேன் செய்துவிட்டு பாருங்கள்.

வைரஸ் அட்டாக்

வைரஸ் அட்டாக்

உங்கள் கம்பியூட்டரில் பிரௌஸர் செக்கியூரிட்டியை ஆன் செய்து வைத்திருங்கள். அபாயகரமான வெப்சைட்களிடம் இருந்து இது கம்பியூட்டரை பாதுகாக்கும்.

வைரஸ் அட்டாக்

வைரஸ் அட்டாக்

எப்பொழுதும் உங்கள் பைல்களை பேக்அப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சிடி அல்லது யுஎஸ்பி டிரைவ்களில் பேக்அப் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

வைரஸ் அட்டாக்

வைரஸ் அட்டாக்

நீங்கள் ஆன்லைன் பேக்அப் சேவைகளை கூட பயன்படுத்தலாம். Dropbox.com போன்ற ஆன்லைன் சைட்களை பயன்படுத்தலாம்.

வைரஸ் அட்டாக்

வைரஸ் அட்டாக்

முக்கியம்க உங்கள் இ-மெயில் அக்கவுன்ட் மற்றும் மற்ற பாஸ்வோர்ட்களை டிரிக்கியாக எழுத்து மற்றும் நம்பர்களை கலந்து வையுங்கள். உதாரணமாக இப்படி வைக்காமல் "gelpen" இப்படி வையுங்கள் "G31p3n".

வைரஸ் அட்டாக்

வைரஸ் அட்டாக்

பைரேட்டேட் சிடிகளை பயன்படுத்துவதை தவிர்துவிடுங்கள். அதிகாரமற்ற வெப்சைட்களில் இருந்து டவுன்லோட் செய்வதை தவிர்க்கவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X