Just In
- 58 min ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 1 hr ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 1 hr ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 1 hr ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
Don't Miss
- News
என்ன சொல்றீங்க.. சென்னையில் 81% பேருக்கு இந்த சத்து இல்லையாம்! மோசமான பிரச்சினைகள் ஏற்படுமாம்! பகீர்
- Finance
அதானி குழுமத்தின் தணிக்கை குழு சர்ச்சை.. அதானி சொல்லும் விளக்கத்தை பாருங்க!
- Lifestyle
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எவராலும் செய்ய முடியாத அசாத்திய சாதனையை செய்துள்ளார்... என்ன சாதனை தெரியுமா?
- Movies
ஷாலினிக்காக அஜித் அப்படி பண்ணது சான்ஸே இல்ல... அதுல அவருதான் கில்லி: பிரேம் பிளாஷ்பேக்
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஹை-டெக் ஸும் ஸ்கூட
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ஸ்கூல் போகும் ரோபோட்!
நம்முரில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அடம்பிடிப்பார்கள் அல்லவா அதறகு ஒரு மாற்று வழி ஒன்று வந்துள்ளது.
ஆம், அமெரிக்காவில் சவுத் கரோலினா அருகேயுள்ள சுமேடர் நகரை சேர்ந்தவள் லெஸி (9). இவள் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறாள்.
பிறவியிலேயே இருதய கோளாறினால் பாதிக்கப்பட்ட இவளால் சரிவர பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதனால் பாடங்கள் பாதிக்காமல் இருக்க அவரது பெற்றோர் அவளுக்கு புதுவிதமான ரோபோ (எந்திரமனிதன்) ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.
தற்போது, அந்த ரோபோதான் லெஸிக்கு பதிலாக பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகிறது. ´வி.ஜி.ஓ.´ என அழைக்கப்படும் இந்த ரோபோ 4 அடி உயரமும், 18 பவுண்டு எடையும் கொண்டது.
இதன் முகத்தில் வீடியோ ஸ்கிரீன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் கேமரா மற்றும் இண்டர்நெட் வசதியும் உள்ளது. பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் லெஸி ரோபோவை வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டரில் மவுஸ் மூலம் இயக்குகிறாள்.
வகுப்பறைக்கு செல்லும் ரோபோவின் வீடியோ திரை வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் தெரிகிறது. அதே வேளையில், வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை படம் பிடிக்கும் ரோபோ அதை வீடியோவில் பதிவு செய்து வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் ஒளிபரப்பும்.
அதன் மூலம் லெஸி தனது வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களையும் பார்த்து தெரிந்து கொள்கிறாள்.
இதை வைத்து வீட்டில் இருந்தபடியே பாடம் படித்து தேர்வு எழுதி வருகிறாள். இந்த ரோபோவுக்கு ஆடை உடுத்தி லெஸி அழகு பார்க்கிறாள். அதை தன்னுடனேயே தூங்க வைக்கிறாள். அத்துடன், அதற்கு ´இளவரசி வி.ஜி.ஓ.´ என அன்புடன் பெயரிட்டு இருக்கிறாள்.
இதை உங்க வீட்டு குட்டீஸ் கிட்ட கீது சொல்லிடாதிங்க இதோ அந்த ரோபோட்டின் படங்கள்.....
Click Here For New Concept Smartphones Gallery

ஸ்கூல் போகும் ரோபோட்!
ஸ்கூல் போகும் ரோபோட்!

ஸ்கூல் போகும் ரோபோட்!
ஸ்கூல் போகும் ரோபோட்!

ஸ்கூல் போகும் ரோபோட்!
ஸ்கூல் போகும் ரோபோட்!

ஸ்கூல் போகும் ரோபோட்!
ஸ்கூல் போகும் ரோபோட்!

ஸ்கூல் போகும் ரோபோட்!
ஸ்கூல் போகும் ரோபோட்!

ஸ்கூல் போகும் ரோபோட்!
ஸ்கூல் போகும் ரோபோட்!

ஸ்கூல் போகும் ரோபோட்!
ஸ்கூல் போகும் ரோபோட்!

ஸ்கூல் போகும் ரோபோட்!
ஸ்கூல் போகும் ரோபோட்!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470