கூகுளின் அம்சங்களை பயன்படுத்த சில சூப்பர் டிப்ஸ்!!

|

கூகுள், இன்றைய இன்டர்நெட் உலகை ஆளும் ஒரு மந்திரச்சொல். இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெரும்பாலோனோர் கூகுளை பயன்படுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். கூகுள் நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்க்காக பல புதிய அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளது.

கூகுள் மேப்ஸ், ஜி டாக், ஜி மெயில், கூகுள் குரோம், கூகுள் இமேஜஸ், கூகுள் நியூஸ் என கூகுளின் பயன்கள் ஏராளம். இதை போல் கூகுள் மேலும் அப்ளிகேஷன் தான் கூகுள் நவ் (Google now). இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒரு பெர்ஸ்னல் அசிஸ்டென்ட் என்று சொல்லலாம்.

ஏனென்றால் உங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி எளிதாக பல விஷியங்களை அறியலாம். உதாரணமாக பிளைட் டிக்கெட், ரெஸ்டாரென்ட் ரிசர்வேஷன், நண்பரிகளிடன் இருப்பிடம் போன்றவற்றை அறியலாம். கூகுள் நவ்யை எந்த தேவைக்களுக்காக பயன்படுத்தலாம் என்ற டிப்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

கூகுள் நவ்

கூகுள் நவ்

கூகுள் நவ்ல் நீங்கள் சேர்ச் செய்யும் ஒவ்வொன்றும் ரிசேர்சே டாபிக் என்பதில் சேமிக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு தேவைபடும் போது இதில் நீங்கள் தேடிய விஷியங்களை அறியலாம்.

நீங்கள் தேடிய விஷியம் மட்டுமல்லாமல் அது சம்மந்தப்பட்ட விஷியங்களையும் பற்றியும் நீங்கள் அறியலாம்

கூகுள் நவ்

கூகுள் நவ்

நீங்கள் கூகுள் நவ் டிவி ஷோ, மியுசிக் ஷோ, படம் அல்லது நடிகர்கள் பற்றி சேர்ச் செய்யும் பொழுது அந்த தகவலுடன் அதை பற்றி புதிதாக ஏதேனும் வந்தால் ஞாபகபடுத்த ஒரு ஆப்ஷன் வரும் அதை நீங்கள் எனேபுல் செய்து கொண்டால் புதிதாக தகவல் வந்த பின் உங்களுக்கு ஆட்டோமேடிக்காக கூகுள் நவ் ஞாபகபடுத்தும்.

கூகுள் நவ்

கூகுள் நவ்

கம்மியூட் ஷேரிங் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தின் லோக்கேஷன் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் டிராபிக்கல் மாட்டிக்கொள்கிறீர்கள் அப்பொழுது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ற அப்டேட் தெரிய வேண்டும் என்றால் கூகுள் நவ்ல் Menu > Settings > Google Now > Traffic இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தலாம்.

கூகுள் நவ்

கூகுள் நவ்

நீங்கள் பிளைட் அல்லது டிரெயென் டிக்கட்களை புக்கிங் அல்லது ரிசர்வேஷன் செய்யும் ஜிமெயிலை பயன்படுத்தி இருந்தால் அதை பற்றி கன்பர்மேஷன் மெயில்கள் வரும். நீங்கள் கூகுள் நவ் மூலம் ஜிமெயில் கார்டை ஆக்சஸ் செய்தால் இதை முக்கியமானதாக எடுத்து வைத்துக்கொள்ளும். கூகுள் நவ்ல் Settings > Google Now > Gmail Cards இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தலாம்.

கூகுள் நவ்

கூகுள் நவ்


Google Now menu > Settings > Voice மூலம் நீங்கள் வாய்ஸ் ஸ்பீச்சை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.

கூகுள் நவ்

கூகுள் நவ்

நீங்கள் வழக்கமாக போட்டோக்களை கூகுள்+ல் அப்லோட் செய்பவராக இருந்தால் கூகுளில் நீங்கள் அந்த போட்டோவை சேர்ச் செய்யலாம். உதாரணமாக நீங்கள் பீச் சம்மந்தப்பட்ட போட்டோக்ளை அப்லோட் செய்திருந்தால் my photos of beaches என சேர்ச் செய்தால் அந்த போட்டோக்கள் வரும்.

கூகுள் நவ்

கூகுள் நவ்

உங்கள் ஸ்மார்ட் டிவி இருந்தால் ஸ்மார்ட் டிவி கனெக்ட் செய்யப்பட்ட wi-fi கனெக்ஷனுடன் கூகுள் நவ் இன்ஸ்டால் செய்யப்பட்ட சாதனத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் அந்த சாதனத்தில் மைக்கிரோபோனை ஆன் செய்து Listen to TV என்று சொன்னால் போதும் டிவியில் ஓடும் நீகழ்ச்சி சம்மந்தபட்ட தகவலை நீங்கள் பெறலாம்.

கூகுள் நவ்

கூகுள் நவ்

நீங்கள் குரோம் பிரௌஸர் மூலம் கூகுள் நவ்வை கம்பியூட்டரிலும் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X