Home
How to

ஐபோன் 6 குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்

இந்தாண்டு வெளியான ஐபோன் 6 மற்றும் 6+ இரண்டுமே எதிர்பார்த்தையும் தான்டி விற்பனையில் ஜொலித்தது. இன்று பல ஐபோன் ப்ரியர்களும் புதிய ஐபோன் 6 அல்லது ஐபோன் 6+ ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருவதற்கு சான்றாக அதன் விற்பனையை மட்டும் தான் குறிப்பிட வேண்டும்.

[எஸ்எம்எஸ் பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள்]

அந்த வரிசையில் நீங்களும் புதிதாக ஐபோன் 6 வாங்கியுள்ளீர்களா, அதில் ஐஓஎஸ் 8.1 மற்றும் அதன் புது அம்சங்களை நிச்சயம் உங்களை கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. ஐபோன் 6 மற்றும் ஐஓஎஸ் 8.1 பற்றி உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பார்ப்போமா,

1

1

ஐஓஎஸ் 8.1 மூலம் நீங்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்களை உங்களின் நன்பர்களுக்கு தொடர்ச்சியாக அனுப்ப முடியும். மேவும் எவ்வளவு நேரம் தகவல்களை அனுப்ப வேண்டும் என்பதையும் தீர்மானிக்க முடியும்.

2

2

ஐபேட் சார்ஜர் கொண்டு உங்களின் ஐபோன் 6க்கு வேகமாக சார்ஜ் செய்யலாம், இதனால் உங்களின் பேட்டரிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதும் கூடுதல் தகவல்

3

3

ஐபோன் 6 அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் வரும் குருந்தகவல்களுக்கு சுலபமாக பதில் அளிக்க முடியும். இதற்காக பயன்படுத்தும் அப்ளிகேஷனை வெளியேற வேண்டிய அவசியம் இல்லை

4

4

ஐஓஎஸ் 8 வேடிக்கையான அம்சமாக இருக்கின்றது இந்த அம்சம். இதன் மூலம் போனில் எந்த அப்ளிகேஷன் அதிக பேட்டரியை பயன்படுத்துகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதை செயல்படுத்த ஜெனரல் - யூசேஜ் - பேட்டரி யூசேஜ் சென்றால் எந்த அப்ளிகேஷன் அதிக பேட்டரி பயன்படுத்துகின்றது என்பதை பார்க்க முடியும்

5

5

உங்களின் தனித்துவ புகைப்படங்களை உங்களது நண்பர் பாராமல் இருக்க அதை ஹைடு மோடில் வைக்க முடியும். இதற்கு மறைத்து வைக்கப்பட வேண்டிய புகைப்படத்தை அழுத்தி பிடித்து ஹைடு ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

6

6

அடிக்கடி உங்களுக்கு குருந்தகவல் அனுப்புபவர்களின் நம்பரில் இருந்து குருந்தகவல்கள் வராமல் இருக்க டு நாட் டிஸ்டர்ப் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

7

7

ஐபோன் கேமரா மூலம் க்ரெடிட் கார்டை ஸ்கேன் செய்து எளிமையாக பணம் செலுத்தலாம்

8

8

தவறுதலாக புகைப்படங்களை அழித்து விட்டால் சமீபத்தில் அழிக்கப்பட்ட படங்களின் ஆல்பத்தில் இருந்து அவைகளை எடுத்து கொள்ளலாம். ஆனால் 30 நாட்களுக்குள் மட்டும் தான் இப்படி செய்ய முடியும்

9

9

ஐபோனை கருப்பு வெள்ளை நிறத்தில் பயன்படுத்த ஐபோன் செட்டிங்ஸ் - ஜெனரல் - அக்செஸ்பிலிட்டி - க்ரேஸ்கேல் ஆப்ஷனா தேர்வு செய்ய வேண்டும்

10

10

ஐபோனில் இருந்து அனுப்பப்படும் புகைரப்படங்கள் சில காலம் கழித்து தானாக அழிந்து விடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tricks For The iPhone 6. Here you will find some interesting end exciting tips and Tricks For The iPhone 6.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X