Home
How to

சியோமி எம்ஐ4ஐ பேட்டரியை சிறப்பாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி எம்ஐ 4ஐ என்ற புதிய வகை ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 5 இன்ச் டிஸ்ப்ளே, 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

இதோடு 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்டு இயங்குகின்றது. 3120 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இங்கு சியோமி எம்ஐ4ஐ ஸ்மார்ட்போனில் பேட்டரியை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதை பாருங்கள்..

ப்ளூடூத்

ப்ளூடூத்

முதலில் பயன்படுத்தாத நேரங்களில் போனின் ப்ளூடூத்தினை ஆஃப் செய்ய வேண்டும்.

சின்க்

சின்க்

தேவைப்படும் போது மட்டும் சின்க் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

வைபை

வைபை

எப்பொழுதும் வைபை ஆன் செய்து வைக்க கூடாது. பயனில்லாத போது ஆஃப் செய்து வைத்தல் நல்ல பலன்களை தரும்.

சத்தம்

சத்தம்

கீபோர்டு டோன் மற்றும் வைப்ரேஷன்களை ஆஃப் செய்ய வேண்டும்.

ப்ரைட்னஸ்

ப்ரைட்னஸ்

முடிந்த வரை ப்ரைட்னஸை அளவாக வைத்து பயன்படுத்த வேண்டும்.

ஜிபிஎஸ்

ஜிபிஎஸ்

முடிந்த வரை ஜிபிஎஸ் மோடினை ஆஃப் செய்ய வேண்டும்.

ப்ரீக்வன்ஸி

ப்ரீக்வன்ஸி

போன் வேக்அப் ஆகும் ப்ரீக்வன்ஸியை குறைத்து வைக்க வேண்டும்.

சிக்னல்

சிக்னல்

குறைந்த அளவு சிக்னல் இருக்கும் இடங்களில் அழைப்புகளை மேற்கொள்ள கூடாது.

ஏர்ப்ளேன்

ஏர்ப்ளேன்

தேவையான சமயங்களில் மட்டும் ஏர்ப்ளேன் மோடினை பயன்படுத்த வேண்டும்.

ரேம்

ரேம்

முடிந்த வரை அதிகாரப்பூர்வமான ரேம் அல்லது ரோம்களை பயன்படுத்த வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
check out here some Tips and Tricks To Increase Battery Life in Xiaomi Mi 4i. This is interesting and you will like this
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X