Home
How to

ஐபோனை பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்

By Meganathan

இன்று ஹேக்கிங் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. அந்த வகையில் உங்களது ஐபோனை ஹேக்கர்களிடும் இருந்து பாதுகாக்கும் சில எளிய வழிமுறைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

பின் அல்லது பிங்கர்ப்ரின்ட் செக்யூரிட்டி

பின் அல்லது பிங்கர்ப்ரின்ட் செக்யூரிட்டி

இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை பாதுகாப்பில்லாமல் வைப்பது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது தான் உண்மை. அதனால் டச் ஐடி அல்லது பாஸ்கோடு லாக் பயன்படுத்தலாம்.

பாஸ்ப்ரேஸ்

பாஸ்ப்ரேஸ்

நான்கு இலக்கு பாஸ்வேர்டுகளை விட பாஸ்ப்ரேஸ் பயன்படுத்தலாம். இதை செய்லபடுத்த செட்டிங்ஸ் சென்று டச் ஐடி மற்றும் பாஸ்கோடு ஆப்ஷனை க்ளிக் செய்து சிம்பிள் பாஸ்கோடை ஆஃப் செய்ய வேண்டும், இதையடுத்து உங்களால் பெரிய பாஸ்வேர்டை செட் செய்து கொள்ள முடியும்.

செல்ஃப் டிஸ்ட்ரக்ட்

செல்ஃப் டிஸ்ட்ரக்ட்

இந்த ஆப்ஷன் யாரேனும் உங்களது போனை தவறாக பயன்படுத்த நினைத்தால் அதில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிந்து விடும்.

ப்ரைவசி செட்டிங்ஸ்

ப்ரைவசி செட்டிங்ஸ்

ஒரு வேலை அதிகளவில் செயலிகளை பயன்படுத்தும் போது மற்ற அம்சங்களை பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகமாகிறது, இதனால் உங்களது தகவல்கள் உங்களது அனுமதியின்றி பரவ வாய்ப்புகள் இருக்கின்றது. செட்டிங்ஸ் ஆப் சென்று ப்ரைவசி ஆப்ஷனை க்ளிக் செய்து நீங்கள் பரவலாக பயன்படுத்தும் செயலியிற்கு ஏற்ப செட்டிங்ஸை மாற்றியமைத்து கொள்ளுங்கள்..

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

லாக் ஸ்கிரீனில் தெரியும் நோட்டிபிகேஷன்களில் தனித்துவம் வாய்ந்த குறுந்தகவல்களுக்கு நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்து வைக்கலாம்.

சிரி

சிரி

நோட்டிபிகேஷன்களை போன்றே சிரி மூலமாகவும் தகவல்களி கசியும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

டைப்

டைப்

ஆட்டோஃபில் ஆப்ஷனை யூசர் நேம் பாஸ்வேர்டு போன்றவைகளை என்டர் செய்யும் போது பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

Best Mobiles in India

English summary
Tips to secure your iPhone from hackers. Here you will find some easy and simple tips to secure your iPhone from hackers. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X