ஸ்மார்ட் டிவி வாங்கும்போது நினைவில் கொள்ளவேண்டியவை...

By Jeevan
|

நவீன தொலைக்காட்சிகளே ஸ்மார்ட் டிவிக்கள் என அழைக்கப்படுகிறது. புதுவித தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகளில் மக்களின் பார்வை படத்துவங்கிவிட்டது. மக்களின் தேவைகருதியே இதுபோன்றவற்றை குறிப்பிட்ட நிறுவனங்களும் டிவிக்களை பெருமளவில் உற்பத்தி செய்கின்றன.

இவ்வகை டிவிக்கள் அதிநவீன வசதிகளான இன்டர்நெட், கிளவுடு, திரை அளவு மற்றும் குறைந்த எடை அளவுகளிலும் இருக்கும். இம்மாதிரி டிவிக்களை வாங்கும்பொழுது பின்வருவனவற்றை கவனிக்கவேண்டும்.

ஸ்மார்ட் டிவி வாங்கும்போது நினைவில் கொள்ளவேண்டியவை...

ஸ்மார்ட் டிவி வாங்கும்போது நினைவில் கொள்ளவேண்டியவை...

பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கின்றனவா? என்பதை ஒருமுறை பயன்படுத்தியும் வாங்கலாம். ஏனெனில் வாங்கிய பின்னர் சில டிவிக்கள் பயன்படுத்துவதில் மிகவும் சிரமமிருக்கும்.

ஸ்மார்ட் டிவி வாங்கும்போது நினைவில் கொள்ளவேண்டியவை...

ஸ்மார்ட் டிவி வாங்கும்போது நினைவில் கொள்ளவேண்டியவை...

இன்டர்நெட் போன்ற சேவைகள் சரியாக செயல்படுகின்றனவா என்பதையும் பார்க்கவேண்டும். சில நேரங்களில் இன்டர்நெட் பயன்பாட்டிற்காக மட்டுமே புதிய கருவியை வாங்க நேரிடும்.

ஸ்மார்ட் டிவி வாங்கும்போது நினைவில் கொள்ளவேண்டியவை...

ஸ்மார்ட் டிவி வாங்கும்போது நினைவில் கொள்ளவேண்டியவை...

கிளவுடு கேமிங்:

கிளவுடு என்ற இணையதள நினைவாக வசதியை பயன்படுத்துவது மற்றும் அவறின் நம்பகத்தன்மை ஆகியவற்றையும் ஆராயவும். கேமிங் பொருத்தவரை அனைத்தும் இலவசமாக கிடைக்கிறதா அல்லது பணம் கட்டவேண்டுமா என்பதையும் ஆராய்க.

ஸ்மார்ட் டிவி வாங்கும்போது நினைவில் கொள்ளவேண்டியவை...

ஸ்மார்ட் டிவி வாங்கும்போது நினைவில் கொள்ளவேண்டியவை...

HDMI வசதிகள் உள்ளனவா மற்றும் அவை சரியாக வேலை செய்கிறதா என்பதையும் சரிபார்த்த பின்னரே வாங்கலாம்.

Click Here To New Gadget Images

Best Mobiles in India

English summary
.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X