Home
How to

அட்டகாசமான ஆண்ட்ராய்டு : வியக்க வைக்கும் வழிமுறைகள்..!!

By Meganathan

உலகின் பெரும்பாலான மொபைல் கருவிகள் ஆண்ட்ராய்டு கொண்டே இயங்குகின்றன, உலகின் முன்னணி இயங்குதளமாக இருக்கின்றது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தனது பயனாளிகளுக்கு பல சிறப்பம்சங்களை புதிய அப்டேட்களின் மூலம் வழங்கி வருகின்றது.

அந்த வகையில் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நீங்கள் முயற்சிக்க வேண்டிய சில எளிய தந்திரங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

ஆட்டோமேடிக் போன் அன்லாக்

ஆட்டோமேடிக் போன் அன்லாக்

ஆண்ட்ராய்டு 5.0 லா4லிபாப் இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஸ்மார்ட் அன்லாக் ஆப்ஷனில் நீங்கள் மிகவும் பாதுகாப்பாக கருதும் இடங்களில் போனின் பாஸ்கோடினை நீக்கிவிடும். இதை செயல்படுத்த செட்டிங்ஸ் -- செக்யூரிட்டி -- ஸ்மார்ட் லாக் -- ட்ரஸ்டெட் ப்ளேசஸ் ஆப்ஷன் சென்று உங்களது பாதுகாப்பான இடங்களை குறிப்பிடலாம்.

மவுஸ்

மவுஸ்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மவுஸ் பயன்படுத்த போனில் ஓடிஜி கேபிளை பொருத்தி மவுஸ் இணைத்து பயன்படுத்தலாம்.

கீபோர்டு

கீபோர்டு

மவுஸ் பயன்படுத்தியதை போன்றே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கீபோர்டு பயன்படுத்த போனில் ஓடிஜி கேபிளை பொருத்தி கீபோர்டினை இணைத்து பயன்படுத்தலாம்.

பேட்டரி

பேட்டரி

ஆண்ட்ராய்டு கருவியில் போனின் பேட்டரியை சேமிக்க ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்றவைகளை ஆஃப் செய்வதோடு போனின் செட்டிங்ஸ் -- பேட்டரி ஆப்ஷன் சென்று அதிக பேட்டரியை பயன்படுத்தும் செயலிகளை ஆஃப் செய்யுங்கள்.

சூம்

சூம்

செட்டிங்ஸ் -- அக்செஸபிலிட்டி -- மேக்னிபிகேஷன் ஜெஸ்ட்யூர் ஆப்ஷனினை க்ளிக் செய்தால் மூன்று மடங்கு அதிகமாக சூம் செய்ய முடியும்.

டிவைஸ் மேனேஜர்

டிவைஸ் மேனேஜர்

ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் பயன்படுத்தி தொலைந்த ஆண்ட்ராய்டு கருவியை கண்டுபிடிக்க முடியும்.

கஸ்டம் ஐகான்

கஸ்டம் ஐகான்

ஆண்ட்ராய்டு கருவியில் செயலிகளின் ஐகான்களை மாற்ற கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் கஸ்டம் ஐகான் செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடிடும்.

கால்

கால்

ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் ப்ரியாரிட்டி மோடு பயன்படுத்தி நீங்கள் தேர்வு செய்யும் மிகவும் முக்கியத்துவம் வாய்நத நம்பர்களை மட்டுமே அழைக்க முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்.

Best Mobiles in India

English summary
Tips To Make The Most Of Your Android Device. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X