Home
How to

ஃபேஸ்புக் மூலம் பணக்காரர் ஆவது எப்படி.??

By Meganathan

2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட சமூக வலைதளம் தான் ஃபேஸ்புக். அன்று சாதாரண சமூக வலைதளமாக துவங்கி இன்று உலகின் பிரபல சமூக வலைதளமாகியுள்ளது ஃபேஸ்புக். உலகளவில் கோடி கணக்கானோர் பயன்படுத்தும் வலைதளம் என்பதோடு பல்வேறு செயலி, நிறுவனங்கள் என ஃபேஸ்புக் தளத்தின் வளர்ச்சி உலகையே வியக்க வைக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

இளைஞர்கள் எந்நேரமும் மூழ்கியிருக்கும் ஃபேஸ்புக் இன்று வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்கி வருகின்றது என்றும் கூறலாம். பொறியியல் படித்த பெரும்பாலானரும் பணியாற்ற விரும்பும் நிறுவனமாக ஃபேஸ்புக் திகழ்கின்றது என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

உலகின் மற்ற நாடுகளை போன்றே இந்தியாவிலும் ஃபேஸ்புக் பயனாளிகள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் யார் வேண்டுமானாலும் பணக்காரர் ஆகலாம் என்பது உங்களுக்கு தெரியுமா..

 எப்படி

எப்படி

ஃபேஸ்புக் மூலம் பணக்காரர் ஆவது எப்படி என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

ப்ரோஃபைல்

ப்ரோஃபைல்

முதலில் ஃபேஸ்புக் தளத்தில் மிகவும் தெளிவான ப்ரோஃபைல் ஒன்றை உருவாக்க வேண்டும்.

புகைப்படம்

புகைப்படம்

ப்ரோஃபைலில் உங்களது ப்ரோஃபைல் புகைப்படம் தரமானதாகவும், கவர் புகைப்படம் உங்களை எளிமையாக விவரிக்கும் ஒன்றாகவும் இருக்க வேண்டும்.

அபவுட்

அபவுட்

ஃபேஸ்புக் ப்ரோஃபைல் பகுதியின் அபவுட் பகுதி மற்றவர்கள் உங்களை நம்பும் படியாக இருக்க வேண்டும்

போஸ்ட்

போஸ்ட்

பின் ஃபேஸ்புக்கில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு போஸ்ட்டும் உங்களது திட்டத்தை சார்ந்தே இருக்க வேண்டும்.

விவரம்

விவரம்

ஒரு வேலை ஏதேனும் பொருளை விற்பவராக இருந்தால், உங்களது போஸ்டில் நீங்கள் விற்பனை செய்ய இருக்கும் பொருள் குறித்த தகவல்களை குறிப்பிடலாம்.

மெசன்ஜர்

மெசன்ஜர்

வியாபார தகவல் பறிமாற்றங்களை மேற்கொள்ள ஃபேஸ்புக் மெசன்ஜர் பயனுள்ளதாக இருக்கும்.

நினைவு

நினைவு

முன்பு செய்த குறுந்தகவல்களை வைத்து உங்களது நண்பர்களுக்கு உங்களின் உதவி வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தகவல்

தகவல்

ஒரு வேளை யாரேனும் உங்களது குறுந்தகவல்களுக்கு பதில் அளித்தால் அதை வைத்து அவர்களிடம் வியாபாரம் செய்யலாம். இங்கு உங்களின் முயற்சிக்கு ஏற்ப உங்களது வியாபாரம் வளர்ச்சி அடையும்.

தொடர்பு

தொடர்பு

ஒருவர் உங்களுக்கு பதில் அளிப்பதை வைத்தே அவர் உங்களது பொருளை வாங்குவாரா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அறிமுகம்

அறிமுகம்

உங்களுக்கு நன்கு அறிமுகமான மற்றும் நம்பகமானவர்களுடன் மட்டும் வியாபாரம் செய்வது நல்லது.

உரையாடல்

உரையாடல்

உங்களது வாடிக்கையாளர்களுடன் அதிக உரையாடல்களை மேற்கொண்டால் உங்களது வியாபாரம் ஃபேஸ்புக் நியுஸ்ஃபீடில் அதிக முறை தெரியும், இதனால் உங்களது வியாபாரம் குறித்த தகவல்கள் மற்றவர்களுக்கும் தெரிய வரும்.

வருமானம்

வருமானம்

ஃபேஸ்புக்கில் அதிக வருமானம் பெற அதிக நண்பர்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதோடு அனைவரிடமும் தொடர்பில் இருத்தல் மற்றும் பேசி கொண்டே இருக்க வேண்டும்.

க்ரூப்

க்ரூப்

ஃபேஸ்புக்கில் உங்களது தொழில் சார்ந்த வல்லுநர்கள் மற்றும் இதே பணி சார்ந்தவர்களுடன் இணைப்பில் இருக்க ஃபேஸ்புக்கில் க்ரூப் ஒன்றை துவங்கலாம்.

போஸ்ட்

போஸ்ட்

க்ரூப் துவங்கியவுடன் வாரத்தில் சில முறையேனும் அதில் போஸ்ட்களை பதிவு செய்ய வேண்டும். இங்கு ஏதேனும் புகைப்படம், வீடியோ அல்லது கேள்வி என எதை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.

பங்கு

பங்கு

போஸ்ட்களை பதிவு செய்வதோடு மற்ற போஸ்ட்களிலும் லைக், கமென்ட் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது அவசியமாகும்.

வெற்றி

வெற்றி

ஃபேஸ்புக் க்ரூப் சரியாக பரமாரிக்கப்பட்டு வந்தால் வெற்றியின் மைல்கல்லாக மாறிவிடும்.

இணைப்பு

இணைப்பு

ஃபேஸ்புக் உங்களை பல்லாயிரம் பேருடன் இணைக்க செய்யும், ஆனால் அவர்களிடம் நட்பு உருவாக்குவது உங்களது தனிப்பட்ட திறமையை பொருத்ததே ஆகும்.

நட்பு

நட்பு

நண்பர்களுடன் ஃபேஸ்புக்கில் மட்டுமின்றி போன் மற்றும் நேரிலும் அவ்வப்போது சந்தித்து பேச வேண்டும். இதோடு உங்களது திட்டம் மற்றவர்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Tips to Make Money on Facebook. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X