லாப்டாப் பேட்டரி சட்டுனு தீர்ந்துடுதா, அப்ப இதை படிங்க பாஸ்..

Written By:

முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது உங்களின் லாப்டாப் சார்ஜ் தீரும் நிலையில் இருக்கின்றதா. லாப்டாப் சார்ஜரும் கையில் இல்லையா, உடனே மனம் தளராமல் மீதம் இருக்கும் நேரத்தில் முடிந்த வரை மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க முடியும்.

இது போன்ற சம்பவங்களில் சிறிது நேரத்திற்கு லாப்டாப் பேட்டரியை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேட்டரி சேவர் மோடு

பேட்டரி சேவர் மோடு

பேட்டரி தீரும் நிலையில் லாப்டாப் பேட்டரி சேவர் மோடு ஆன் செய்தால் சிறிது நேரத்திற்கு பேட்டரி தாங்கும்.

டிவைசஸ்

டிவைசஸ்

முடிந்த வரை வை-பை, ப்ளூடூத் ரேடியோ, கிராபிக்ஸ் பிராசஸர் போன்ற அம்சங்களை ஆஃப் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கப் சற்று நேரத்திற்கு அதிகரிக்கும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

வெளிச்சம் அதிகமாக இருக்கும் இடங்களில் லாப்டாப் கீபோர்டு பேக்லைட்டிங்'ஐ ஆஃப் செய்யலாம்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

ஹார்டுவேர் மட்டுமின்றி அப்ளிகேஷன்களும் பேட்டரியை பயன்படுத்தும், இதனால் பயன்படுத்தாத ஆப்ஸ்களை ஆஃப் செய்து வைக்கலாம்.

சிம்ப்லிஃபை

சிம்ப்லிஃபை

லாப்டாப்பில் பேட்டரி குறைவாக இருக்கும் போது மல்டி டாஸ்கிங் செய்வது முற்றிலும் தவறான விஷயமாகும். இவ்வாறு செய்வது பேட்டரியை எளிதில் தீர்த்து விடும்.

பேட்டரி

பேட்டரி

நீண்ட நாள் பேட்டரியை பயன்படுத்த அவைகளை சீராக பராமரிக்க வேண்டும். எப்பவும் பேட்டரியை சார்ஜரில் வைக்க கூடாது. லாப்டாப் பேட்டரிகளை சூடான இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ட்யூன்

ட்யூன்

சீரான இடைவெளியில் லாப்டாப் கம்ப்யூட்டரில் இருக்கும் தேவையற்ற மொன்பொருள்களை அழித்து விடுவது நல்லது. மேலும் வெப் ப்ரவுஸர் கேச்சி மற்றும் பழைய ஃபைல்களையும் அழிக்க வேண்டும்.

ஹார்டுவேர்

ஹார்டுவேர்

கம்ப்யூட்டரில் சாலிட் ஸ்டேட் டிரைவ் பயன்படுத்தலாம். இவை ப்ளாஷ் மெமரி ஆப்ஷனை பயன்படுத்துவதால் அதிக சக்தியை கம்ப்யூட்டருக்கு வழங்கும்.

பேட்டரி பேக்கப்

பேட்டரி பேக்கப்

மிகவும் எளிமையான விஷயம் என்னவென்றால் கையில் எப்பவும் கூடுதல் பேட்டரியை வைத்து கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
check out here some Tips for Longer Laptop Battery Life. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot