Just In
- 10 hrs ago
அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் அறிமுகமான பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 10 hrs ago
Apple-அ நம்பி ஏமாந்துட்டோம் கதறும் iPhone 14 Pro பயனர்கள்.! என்னாச்சு தெரியுமா?
- 11 hrs ago
கேப்புல நடந்த கிடா வெட்டு.. அமெரிக்கா கிட்ட காசு வாங்கிட்டு Elon Musk செய்து கொடுத்த "ரகசிய" வேலை!
- 11 hrs ago
200MP கேமரா பவர்னா எப்படி இருக்கும் தெரியுமா? வரவிருக்கும் Samsung Galaxy S23 series பாருங்க!
Don't Miss
- News
சங்கராந்தி கொண்டாட வந்துடுவேன்..தந்தையிடம் கூறிய சில நிமிடத்தில் பலியான ஏர் ஹோஸ்டஸ்..உருக்கமான தகவல்
- Sports
உலக கோப்பை ஹாக்கியில் ஷாக்.. ஜப்பான் செய்த ஏமாற்று வேலை.. கையும் களவுமாக சிக்கியது
- Finance
இந்தியா ரஷ்யா இடையில் 2023ல் சிறப்பான சம்பவம் இருக்கு..எஸ் & பி கொடுத்த செம அப்டேட்!
- Movies
பணப்பெட்டியுடன் வெளியேறிய கதிர்... எத்தனை லட்சம் தெரியுமா? சரியான ட்விஸ்ட்!
- Automobiles
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ கார் விற்பனைக்கு வந்தது!! எக்ஸ்7 ஃபேஸ்லிஃப்ட்... விலை இவ்வளவா!
- Lifestyle
Budh Margi 2023: புதன் வக்ர நிவர்த்தியால் ஜனவரி 18 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்..
- Travel
சென்னைக்குள் இப்படி ஒரு அழகிய கோயிலா – மன நிம்மதியை வழங்கும் மத்ஸ்ய நாராயணன் கோயில்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
மொபைல் ஓஎஸ்யை அப்கிரேட் செய்வதற்க்கு முன் இதை மறக்காதீர்கள்!!!
கூகுள் நிறுவனம் அண்மையில் ஆன்டிராய்ட் ஓஎஸ்ன் புதிய வெர்ஷனான ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டுள்ளது. கூகுள் நெக்சஸ் 7 மற்றும் நெக்சஸ் 4 உடன் இந்த ஓஎஸ் வெளிவந்தது.
எல்ஜியின் நெக்சஸ் 4 மற்றும் ஆசஸ் நிறுவனத்தின் நெக்சஸ் 7 இவை இரண்டும் இந்த புதிய ஓஎஸ்ன் அப்டேட்டை பெற ஆரம்பித்துவிட்டன.
ஆன்டிராய்ட் பயனாளிகள் சந்திக்கும் ஒரு பிரச்சனை புதிய ஓஎஸ்கள் வந்தால் நமது மொபைலில் உள்ள ஓஎஸ் பழசாக உள்ளதே என்ற எண்ணம் வரும். அதற்காக புதிய ஓஎஸ் வெளிவருவதை தடுக்க முடியாது
இதற்க்கு ஒரே வழி ஓஎஸ்யை அப்கிரேட் செய்ய வேண்டும் அல்லது அப்படியே விட்டுவிட வேண்டும். ஆனால் அப்கிரேட் செய்வதற்க்கு முன் நீங்கள் சில விஷியஙக்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அது என்ன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
Click Here For New Smartphones Gallery

ஆன்டிராய்ட்
நீங்கள் மொபைலில் உள்ள பழைய ஓஎஸ்யை மாற்றி அதிகாரமற்ற புதிய ஓஎஸ்யை அப்கிரேட் செய்துவிட்டால் உங்கள் மொபைலின் வாரண்டி செல்லாது.

ஆன்டிராய்ட்
ஓஎஸ் அப்கிரேட் செய்வதற்க்கு முன் போனில் செக்கியுரிட்டி செட்டிங்ஸை அன்லாக் செய்ய வேண்டும்.

ஆன்டிராய்ட்
புதிய ஓஎஸ் அப்கிரேட் செய்யும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள டேட்டாவை பேக் அப் எடு்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆன்டிராய்ட்
ஆன்டிராய்ட் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்க்கு தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆன்டிராய்ட்
உங்கள் மொபைலுக்கு ஏற்ற சரியான ஓஎஸ்யை தேர்வு செய்து அப்கிரேட் செய்யுங்கள்.

ஆன்டிராய்ட்
பைரேட்டேட் ஓஎஸ்களை பயன்படுத்தாதீர்கள்.

ஆன்டிராய்ட்
ஓஎஸ் அப்கிரேட் செய்வதற்க்கு முன் மொபைலில் உள்ள ஆப்ளிகேஷன்களை சரியாக குளோஸ் செய்துவிட்டீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆன்டிராய்ட்
ஓஎஸ் அப்கிரேட் செய்யும் பொழுது இன்டெர்நெட் கனெக்ஷன் வேண்டுமெனில் அது சரியாக உள்ளதா என்று உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.

ஆன்டிராய்ட்
பேட்டரி எவ்வளவு உள்ளது, போதுமா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470