புதிய வை-பை கனெக்ஷன் கவனிக்க வேண்டியவை..!!

By Meganathan
|

வைபை இன்று எல்லார் வீட்டிலும் அத்தியாவசிய இணைப்பாக மாறி விட்டது என்றே கூறலாம். ஸ்மார்ட்போன், டேப்ளெட், லாப்டாப் என எந்த கருவியானாலும் அதனினை இயக்க வை-பை மிகவும் அவசியமான ஒன்றாக இண்டர்நெட் இருக்கின்றது.

அந்த வகையில் சீரான இண்டர்நெட் பயன்படுத்த இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒன்றாக வைபை இருக்கின்றது. இங்கு வீட்டில் சிறப்பான வைபை பெற என்ன செய்ய வேண்டும் என்பனவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...

தேவை

தேவை

வயர்லெஸ் இண்டர்நெட் வசதி பெற மிகவும் அவசியமான கருவி தான் ரவுட்டர், உங்களது பட்ஜெட்டில் பொருந்தும் மிகவும் தரமான ரவுட்டரை வாங்குவது நல்லது. பொதுவாக ரவுட்டரை உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப வாங்க வேண்டும்.

கனெக்ஷன்

கனெக்ஷன்

இண்டர்நெட் கனெக்ஷன் எடுக்கும் போது பிஎஸ்என்எல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்களை தேர்ந்தெடுப்பவர்கள் ஏடிஎஸ்எல் (ADSL) ரவுட்டரை வாங்கலாம், மாறாக கேபிள் ஆப்பரேட்டர்களிடம் இருந்து இண்டர்நெட் கனெக்ஷன் பெருவோர் நான்-ஏடிஎஸ்எல் (non-ADSL) ரவுட்டரை பயன்படுத்த வேண்டும்.

வேகம்

வேகம்

ஏடிஎஸ்எல் அல்லது நான்-ஏடிஎஸ்எல் என எவ்வித கனெக்ஷனை எடுத்தாலும் குறைந்தபட்சம் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் கனெக்ஷன் எடுக்கலாம். இதோடு யுஎஸ்பி போர்ட் வைத்த ரவுட்டர் வாங்குவது சில நேரங்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்டெனா

ஆன்டெனா

முடிந்தவரை அதிகப்படியான ஆன்டெனாக்களை பயன்படுத்தலாம், கூடுதல் ஆன்டெனா ரவுட்டர் சிக்னல்களை சீராக வழங்க வழி செய்யும்.

ரவுட்டர்

ரவுட்டர்

அதிக வேகமான வை-பை வசதியை பெற '802.11ac' ரவுட்டரை தேர்வு செய்யலாம். இவ்வகை ரவுட்டரானது சாதாரண ரவுட்டர்களை விட மூன்று மடங்கு வேகமான டேட்டாவினை வழங்கும்.

ஏசி ஸ்டான்டர்டு

ஏசி ஸ்டான்டர்டு

ஏசி ஸ்டான்டர்டு ரவுட்டர்கள் சீரான நெட்வர்க் வழங்குவதோடு பழைய ரவுட்டர்களிலும் பொருந்தும்.

இடம்

இடம்

ரவுட்டரை வாங்கி வந்த பின் அதை பொருத்துவது எப்படி என்பனவற்றை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ரவுட்டரை வீட்டின் நடுவில் வைக்க வேண்டும்.

பயன்பாடு

பயன்பாடு

வீட்டில் அனைவரும் அதிகமாக இண்டர்நெட் பயன்படுத்தும் இடத்தில் ரவுட்டரை வைத்தால் நெட்வர்க் வேகம் சீராக இருக்கும்.

வேகம்

வேகம்

ரவுட்டரை உயரமான இடத்தில் வைக்கும் போது சீரான சிக்னல் மற்றும் வேகமான இண்டர்நெட் பெற முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Things to remember when Setting up home WiFi. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more