ஆன்டிராய்டு போனில் இதை எல்லாம் செய்யாதீங்க பாஸ்...

By Meganathan
|

ஆன்டிராய்டு போன் இருந்தால் எதுவும் சாத்தியம் என்றாகிவிட்டது, அதன் சிறப்பம்சங்கள் மூலம் உபயோகமாக பல விஷயங்களை சாதிக்க முடியும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் எத்தனை பேர் அதை பத்திரமாக பார்த்துகொள்கிறார்கள் என்றால் அதன் எண்னிக்கை மிகவும் குறைவே. என்றாலும் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் மூலம் செய்ய கூடாதவைகள் எவை என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க

1

1

கையில் எப்பவும் போனை பார்த்திட்டே இருக்கின்றவர்கள் ஸ்கிரீன் லாக் செய்ய மறவாதீர்கள்

2

2

ஆன்டிராய்டில் சரியான நேரத்தில் புதிய ஓஎஸ் அப்டேட் செய்யுங்கள்

3

3

கணினியில் இணைத்து யுஎஸ்பி சார்ஜர் மூலம் போனை சார்ஜ் செய்யாதீர்கள், இது சார்ஜர் போன்று வேலை செய்யாது

4

4

சீரான இடைவெளியில் உங்க போனை பேக்கப் செய்யுங்கள்

5

5

ஆன்டிராய்டு டேட்டாக்களை பேக்கப் செய்ய ஆன்லைன் முறையை தேர்வு செய்தால் சற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும்

6

6

உங்க போனை சார்ஜ் செய்யும் இடம் சூடாக இருக்க கூடாது, பேட்டரி முழுமையாக காலியாக விடாதீர்கள்

7

7

கொரில்லா கிளாஸ் சிறந்தது தான், ஆனாலும் அதை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும், ஸ்கிரீன் டேமேஜ் ஆனால் சரி செய்ய அதிகம் செலவிட வேண்டும்

8

8

வாட்டர் ப்ரூப் இல்லை என்றால் உங்க போனை தண்னீரில் நனையாமல் பார்த்து கொள்ளுங்கள், ஸ்மார்ட்போன்கள் தண்னீரில் நனைவது மிகவும் இயல்பான விஷயம் தான்

9

9

உங்க போனில் எடுக்கப்பட்ட படங்களை கேலரியில் வைப்பது என்றாவது ஆபத்தாக அமையலாம். அதனால் உங்களுக்கு நெருக்கமான படங்களை தனியாக வேற போல்டரில் வைப்பது சிறந்தது

10

10

இணையங்களில் சில ரகசிய தேடல்கள் செய்தவுடன் ப்ரவுஸிங் ஹிஸ்டரியை க்ளியர் செய்வது நல்லது

Best Mobiles in India

English summary
things not to do with your Android smartphone.Here you will find soe exciting things not to do with your Android smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X