கூகுள் உங்கள் தகவலை எப்படி பாதுகாக்கிறது!!!

|

சமூக வலைதளங்களின் பயன்பாடு மக்களிடையே இப்பொழுது அதிகரித்துள்ளது. இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டே போகிறது. உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் தொகையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஜிமெயில் மற்றும் பேஸ்புக் போன்றவைகள் மக்களிடம் இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் இதை பயன்படுத்துபவர்களுக்கு இப்பொழுது ஒரு பயம் வந்துவிட்டது. அண்மை காலமாக இது போன்ற சமூக வலைதளங்களில் நிறைய செக்கியூரிட்டி குறைபாடுகள் பிரச்சனை வருகின்றன.

அதனால் இதை பயன்படுத்துபவர்கள் தங்கள் தகவல்கள் சமூக வலைதளங்களில் பாதுகாப்பானதாக இருக்குமா என்று அச்சப்படுகின்றனர். கூகுள் நிறுவனம் தங்கள் பயனாளிகளின் தகவல்களை பாதுகாப்பதில் மிகவும் கவனமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. கீழே உள்ள சிலைட்சோவில் கூகுள் உங்கள் தகவலை பாதுகாக்க கூகுளின் சில வழிகளை பார்ப்போம்.

கூகுள்

கூகுள்

(Ads Preferences Manager) ஆட்ஸ் பிரபரன்சஸ் மேனேஜர், இதன் மூலும் நீங்கள் தேர்வு செய்யும் விளம்பரங்களில் பயன்படுத்தும் டேட்டாக்களை கன்ட்ரோல் செய்யலாம்.

கூகுள்

கூகுள்

(Me on the Web) மி ஆன் தி வெப், இதன் மூலம் உங்களை பற்றிய தகவல் ஆன்லைனில் வந்தால் அலெர்ட் செய்யும் படி செய்யலாம்

கூகுள்

கூகுள்

(Google Dashboard) கூகுள் டாஷ்போர்ட், உங்கள் கூகுள் அக்கவுன்டில் உள்ள தகவல்கள் அனைத்தும் இங்கு இரு்ககும். ஜிமெயில், கூகுள் பிளஸ், காலண்டர், டாக்ஸ் போன்ற சேவைகளை இதில் நீங்கள் அப்டேட் செய்யலாம்.

கூகுள்

கூகுள்

(Google Analytics opt-out) கூகுள் அனலெடிக்ஸ் ஆப்ட்-அவுட், வெப்சைட் வைத்திருப்பவர்களுக்கு இது பயன்படும். இதில் வெப்சைட்டை பார்க்க எத்தனை பேர் வருகிறார்கள் என்ற தகவலை அறியலாம்.

யுடியூப்

யுடியூப்

(YouTube) யுடியூப் வீடியோவை அப்லோட் செய்ய பல ஆப்ஷன்கள் இதில் உள்ளது. Public ஆப்ஷனில் அப்லோட் செய்தால் அதை எல்லோரும் பார்க்கலாம். unlisted ஆப்ஷனில் அப்லோட் செய்தால் அதை அதன் url தெரிந்தவர்கள் பார்க்கலாம். private ஆப்ஷனில் அப்லோட் செய்தால் அதை அந்த வீடியோவை அப்லோட் செய்து நபர் யாரை அனுமதிக்கிராரோ அவர்கள் தான் பார்க்க முடியும்.

கூகுள்

கூகுள்

(Account Activity) அக்கவுன்ட் ஆக்டிவிட்டி, நீங்கள் கூகுள் சேவைகளை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை இங்கு அறியலாம்.

கூகுள்

கூகுள்

(Google+ Circles) கூகுள்+ சர்க்கில்ஸ், நண்பர்கள் அல்லது குடும்பத்தார் இணைந்து ஒரு குழு போல அமைத்து தங்களுக்கு வீடியோ, போஸ்ட் போன்றவைகளை பரிமாறிக்கொள்ளலாம்.

கூகுள்

கூகுள்

(Google Web History controls) கூகுள் வெப் ஹிஸ்டரி, இதன் மூலம் உங்கள் தேவைகேற்ப, உங்களுக்கு வேண்டிய தகவல்களை பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X