இவர்களின் ட்விட்டர் அக்கவுன்ட் இதான்..
இன்றைய உலகில் சமூக வலைத்தளங்களில் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
அந்த அளவுக்கு நாளுக்கு நாள் அதன் தாக்கம் மக்களிடத்தே அதிகரித்து வருகிறது அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிலே முழ்கிப்போய் கிடக்கிறார்கள்.
பேஸ்புக் அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் என்றால் அது ட்விட்டர் தான்.
இந்த ட்விட்டரில் நீங்கள் எத்தனையோ நடிகர் நடிகைகளை பாலோ பண்ணுவீர்கள்.
ஆனால், மிகச்சிறந்த CEO க்கள் எத்தனை பேரின் அக்கவுன்ட் உங்களுக்கு தெரியும்?
இந்த கேள்விக்கு நிறைய பேரின் பதில் மவுனம் தான், அமெரிக்காவில் உள்ள ஒரு இளைஞன் ட்விட்டரில் ட்விட் செய்து மைக்ரோசாப்டில் வேலை வாங்கிய கதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
அந்த இளைஞன் ட்விட் செய்தது வேறு யாருக்கும் நம் பில்கேட்ஸ் க்கு தான்.
அதுபோல இங்கு சில பெரிய ஆட்களின் ட்விட்டர் ஐ.டி க்களை பாருங்கள் அவர்களை பாலோ செய்து நீங்களும் அவர்களை போல வாழ்க்கையில் ஆகுங்கள்.
இதோ அவர்களின் ட்விட்டர் ஐ.டி க்கள்.....
Click Here For New Gadgets Gallery

பில்கேட்ஸ்
ட்விட்டரில் இவரை பாலோ பண்ண இதை கிளிக் செய்யவும்

Seth Weintraub
ட்விட்டரில் இவரை பாலோ பண்ண இதை கிளிக் செய்யவும்

Aaron Levie
சி.இ.ஒ பாக்ஸ் ட்விட்டரில் இவரை பாலோ பண்ண இதை கிளிக் செய்யவும்

Jack Dorsey
ட்விட்டரை கண்டுபிடித்தவர் இவர்தான்
ட்விட்டரில் இவரை பாலோ பண்ண இதை கிளிக் செய்யவும்

Elon Musk
டெஸ்லா CEO ட்விட்டரில் இவரை பாலோ பண்ண இதை கிளிக் செய்யவும்

Mark Zuckerberg
பேஸ்புக் பவுன்டர் ட்விட்டரில் இவரை பாலோ பண்ண இதை கிளிக் செய்யவும்

Andy Rubin
கூகுளின் முக்கிய புள்ளி ட்விட்டரில் இவரை பாலோ பண்ண இதை கிளிக் செய்யவும்

Reid Hoffman
லிங்க்ட் இன் ட்விட்டரில் இவரை பாலோ பண்ண இதை கிளிக் செய்யவும்

Alexia Tsotsis
டெக் கரன்ச் ட்விட்டரில் இவரை பாலோ பண்ண இதை கிளிக் செய்யவும்

Philip Schiller
ட்விட்டரில் இவரை பாலோ பண்ண இதை கிளிக் செய்யவும்
Click Here For New Smartphones Gallery


Click it and Unblock the Notifications