இவருடைய கார் இதுவா! எளிமையான பில்லினர்கள்
உலகில் கோடீஸ்வரன் ஆக வேண்டுமென்பது பலரது கனவு என்றே கூறலாம்.
இப்படி பலர் கனவு கண்டாலும் சிலர் மட்டுமே அதை நிஜமாக்கியவர்கள், அதிலும் அவர்கள் சிக்கனத்தை அதிகமாக கடைபிடித்தவர்கள் தான் நிச்சயம் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.
இங்கே சில பில்லினர்ஸையும் அவர்கள் வைத்தருக்கும் கார்களையும் பார்த்தால் உண்மையில் இவர்கள் பில்லினர்ஸ் தானா என்ற சந்தேகமே நமக்கு ஏற்படும்.
நம்ம ஊர் கவுன்சிலர்களே ஆடி, பென்ஸ், பி.எம்.டபல்யு என வச்சிருக்காங்க, இவர்களின் கார்களை கொஞ்சம் பாருங்க அப்டியே ஷாக் ஆயிருவிங்க....
Click Here For Concept Facebook Smartphones Gallery

மார்க் ஸூக்கர்பர்க், பேஸ்புக் CEO
இவர் வைத்திருக்கும் கார் அகுரா 2010 மாடல் விலை 30 இலட்சம்

ஸ்டிவ் வாஸ்நிக் ஆப்பிள் கோ பவுண்டர்
இவர் வைத்திருப்பது இரு சக்கர எலக்ட்ரிக் சைக்கிள் மட்டுமே

செர்ஜி பிரின் கூகுள் கோ பவுண்டர்
இவரிடம் காரே இல்லை இவர் தினமும் பயணிப்பது எலக்ட்ரிக் ட்ரெயினில் தான்

ஸீன் பார்கர் ஏர்டைம் பவுண்டர்
இவர் வைத்திருக்கும் கார் ஆடி S5 மட்டுமே

ஜெசன் கலகைன்ஸ் மஹாலோ CEO
இவர் வைத்திருக்கும் கார் டேஸ்லா விலை 30 இலட்சம்

லாரி பேஜ் கூகுள் CEO
இவர் வைத்திருக்கும் கார் டேஸ்லா ரோட் ஸ்டார்

மைக்கல் அரிங்டன் டெக் க்ரண்ச் பவுண்டர்
இவர் வைத்திருக்கும் கார் கோஸ்டல் கிராப்ட் போட்

ஜேக் டோர்ஸி ஸ்கோயர் CEO
இவர் வைத்திருக்கும் கார் பி.எம்.டபல்யு3

லேர் எலீசன் ஆரகள் CEO
இவர் வைத்திருக்கும் கார் லெக்ஸஸ்
Click Here For New Smartphones Gallery


Click it and Unblock the Notifications