கூலிங் கிளாஸ் போடுங்க! மொபைல சார்ஜ் ஏத்துங்க
மின்சாரம் பற்றாக்குறையாத இருக்கும் இந்த காலத்தில் சூரிய சக்தி மின்சாரம் தான் உலகின் பல இடங்களுக்கு மின் உற்பத்தி கொடுத்து கொண்டிருக்கிறது எனலாம்.
அத்தகைய மின்சாரத்தை பல வழிகளில் இவர்கள் பெறுகிறார்கள்,நாம் அணியும் கூலிங் கிளாஸில் இருந்து கூட மின்சாரம் எடுக்கிறார்கள் இவர்கள்.
அம், இவர்கள் வைத்திருக்கும் சாதனங்களை பாருங்கள் நிச்சயம் நமக்கு இது ஒரு ஆச்சர்யம் தான்
யாருக்கு இது உதவுகிறதோ இல்லையோ தமிழ் நாட்டிற்க்கு கண்டிப்பா உதவும்
இதோ அந்த படங்கள்........
Click Here For New Smartphones Gallery

சோலார் சார்ஜர்ஸ்.
சோலார் கூலிங் கிளாஸ் மூலம் மொபைல் சார்ஜ் போடலாம்

சோலார் சார்ஜர்ஸ்.
டேனிங் பேப்பர் இந்த பேப்பரில் நீங்கள் இங்க் மூலம் எழுத தேவையில்லை சோலார் எனர்ஜி யிலேயே எழுதலாம்.

சோலார் சார்ஜர்ஸ்.
இந்த பெல்ட் மூலம் கேமரா சார்ஜ் போடலாம்

சோலார் சார்ஜர்ஸ்.
சோலார் பவரில் எரியும் சிக்னல் லைட்ஸ்

சோலார் சார்ஜர்ஸ்.
சோலார் பவரில் இயங்கக்கூடிய ரேடியோ.

சோலார் சார்ஜர்ஸ்.
சோலார் பேட்டரி சார்ஜர்ஸ்

சோலார் சார்ஜர்ஸ்.
இது சோலார் ஹவுஸ் இது கடலில் மிதக்கும், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி நடக்கும் கடலை கூட ப்ளாட் போட்டுடாங்கப்பா...
Click Here For New Concept Smartphones Gallery


Click it and Unblock the Notifications