பாட்டு கேட்டா மொபைல் சார்ஜ் இதோ புது ஹெட் போன்

By Keerthi
|

உங்க மொபைல்ல இருக்குற மிகப்பெரிய பிரச்சனை என்னான்னு யார் கிட்டயாது கேட்டிங்னா அவங்க சொல்றது சீக்கிரம் சார்ஜ் காலி ஆயிடுது பாஸ் இதுதான் இன்று உலகின் காமன் ரீஸன் பாஸ்.

நமக்கு இருக்குற வேலைல்ல சார்ஜ் போட டைம் இருக்காது ஆனா இப்போ அதுக்கு புதுசா ஒரு ஹெட் போன் வந்திருக்கு பாஸ் சோலார் ஹெட்போன்ஸ் தான் அது பாஸ்.

இந்த ஹெட் போன்ல நீங்க பாட்டு கேட்டா மட்டும் போதும் அட்டோமெட்டிக்கா உங்க மொபைல் சார்ஜ் ஆயிரும் பாஸ் அது எப்படிங்க பாட்டு கேட்டா சார்ஜ் ஆகும்னு நீங்க கேக்கலாம் அந்த ஹெட்போன்க்கு மேல சோலார் பிளேட்ஸ் கொடுத்திருக்காங்க பாஸ் அதனால தான் நீங்க ஹெட் போன்ல பாட்டு கேட்டா சீக்கிரம் ஆகுது இதோ அந்த ஹெட் போனை நீங்களே பாருங்க...

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X