Home
How to

உங்களை பின்தொடரும் ஸ்மார்ட்போன், தடுப்பது எப்படி..??

ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு எந்த இயங்குதளம் கொண்ட போனாக இருந்தாலும் அவை நீங்கள் அப்பட்டமாக பின்தொடர்கின்றது என்பதே உண்மை. ஸ்மார்ட்போன்கள் நீங்கள் இருக்கும் இடத்தை கச்சிதமாக ட்ராக் செய்கின்றது.

ஸ்மார்ட்போன் இல்லைனு வருத்தப்படாதீங்க ஜி, சந்தோஷமா இருங்க..!

உங்களது சேவையை மேம்படுத்தும் நோக்கில் தான் ஆப்பிள் உங்களை பின்தொடர்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆப்பிள் உங்களை ட்ராக் செய்து பெரும் தகவல்களை உங்களது அனுமதியில்லாமல் எடுத்து கொள்ளாது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உங்களது தகவல்கள் நேரடியாக கூகுளுக்கு அனுப்பப்படுகின்றது.

ஸ்மார்ட்போன் - பார்த்து பத்திரம் பாஸ்..!

ஷாக் ஆகாதீங்க, ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு யாரும் உங்களை பின்தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஐபோன்

ஐபோன்

முதலில் ஐபோனின் செட்டிங்ஸ் ஆப்ஷனின் ப்ரைவஸி செட்டிங்ஸ் ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும்.

லொகேஷன் சர்வீஸ்

லொகேஷன் சர்வீஸ்

அடுத்து லொகேஷன் சர்வீஸ் ஆப்ஷனினை க்ளிக் செய்ய வேண்டும்.

சிஸ்டம்

சிஸ்டம்

லொகேஷன் சர்வீசஸ் ஆப்ஷனில் சிஸ்டம் சர்வீசஸ் ஆப்ஷனினை க்ளிக் செய்ய வேண்டும்.

ப்ரீக்வன்ட் லொகேஷன்

ப்ரீக்வன்ட் லொகேஷன்

அடுத்து ப்ரீக்வன்ட் லொகேஷன் ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும்.

ஆஃப்

ஆஃப்

இங்கு ப்ரீக்வன்ட் லொகேஷன் ஆப்ஷனினை ஆஃப் செய்தால் வேலை முடிந்தது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டிவைஸ் செட்டிங்ஸ் ஆப்ஷன் செல்ல வேண்டும்.

ப்ரைவசி

ப்ரைவசி

செட்டிங்ஸ் ஆப்ஷனில் ப்ரைசி ஆப்ஷனினை க்ளிக் செய்ய வேண்டும்.

லொகேஷன்

லொகேஷன்

அடுத்து கூகுள் லொகேஷன் ஹிஸ்ட்ரி ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும்.

அழித்தல்

அழித்தல்

இங்கு லொகேஷன் ஹிஸ்ட்ரியை முழுமையாக அழிக்க வேண்டும்.

ஆஃப்

ஆஃப்

அடுத்து ஆன் செய்யப்பட்டிருக்கும் லொகேஷன் ஹிஸ்ட்ரியை ஆஃப் செய்ய வேண்டும்.

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Smartphone Is Tracking Your Every Move, How To Stop It. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X