ஸ்மார்ட்போன் பேட்டரியை நீட்டிப்பது எப்படி??

By Aruna Saravanan
|

நீங்கள் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது பேசுவதற்கும் தகவல் பறிமாற்றத்திற்கு மட்டும் போனை பயன்படுத்தி மற்ற பயன்பாட்டுகளை அணைத்து வைக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கும். உங்கள் பேட்டரியை காலி செய்யும் பல ஆப்ஸ்களை அணைத்து வைப்பதால் பேட்டரியின் ஆயுள் காலம் சேமிக்க படுகின்றது. ஆப்ஸ் அப்டேட்களுக்கு தான் அதிக அளவில் பேட்டரி தேவைப்படுகின்றது. எனவே அவற்றை அணைத்து வைப்பதால் பேட்டரியை பாதுகாக்க முடியும்.

இந்த ஆப்ஸ்களில் வரும் Background refresh செட்டிங்கை அணைத்து வைப்பதால் போனை செயல்படுத்தும் போதும் அதிக அளவில் பவர் இழுக்காமல் பார்த்து கொள்ள முடியும். இந்த ஆப்ஸ்களுக்கான நோட்டிபிகேஷனை செயல் இழக்கம் செய்தாலும் சக்தியை சேமித்து பேட்டரியை காப்பாற்ற முடியும்.

ஸ்மார்ட்போன் பேட்டரியை நீட்டிப்பது எப்படி??

நம் போனின் பேட்டரி அதிக நாட்களுக்கு வர வேண்டும் என்பது அனைவரும் ஆசை படும் ஒன்றுதான். சில போன்கள் சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுத்து கொள்ளும் அதிலும் சமீபத்தில் Apple நிறுவிய போன்கூட இந்த ரகம்தான். இது இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் வரை சார்ஜ் செய்ய நேரம் எடுத்து கொள்கின்றதாம். ஆனால் ஒவ்வொரு போனுக்கும் அதற்கென்று ஒரு மேனேஜ்மெண்ட் சிஸ்டம் இருக்கிறது என்றும் அதை கட்டுபாட்டில் வைத்தாலே போனின் பேட்டரியை காக்க முடியும் என்றும் இவர் கூறுகின்றார்.

2020ஆம் ஆண்டு வர போகும் பேட்டரியால் 40% கூடுதல் எனர்ஜியை கொடுக்க முடியும். சோனி தற்பொழுது லித்தியம்-சல்ஃபர் ( lithium-sulfur ) மற்றும் மக்னீஷியம்-சல்ஃபர் ( magnesium-sulfur ) பேட்டரிக்களை கொண்டு வரும் செயலில் உள்ளது. இவைகளால் பாரம்பரிய பேட்டரிக்களை விட 40% கூடுதல் எனர்ஜியை கொடுக்க முடியும். சோனி தற்பொழுது negative electrodeஇல் sulphur பயன்படுத்தபோவதாக கூறுகின்றது. இதனால் கூடுதல் சக்தியை பேட்டரிக்கு கொடுக்க முடியும் என்று கூறுகின்றது.

+3 மென்பொருளின் மூலம் போனுக்கு தேவையான பவரையும் வோல்டேஜையும் கொடுக்கும் முயற்சி அதிக அளவில் இருப்பதால் போனை எட்டு மணிநேரம் அல்லது அதற்கு மேல்கூட சார்ஜ் செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை.

ஸ்மார்ட்போன் பேட்டரியை நீட்டிப்பது எப்படி??

உங்கள் போனை வெப்பத்தில் அதிக நேரம் வைக்காமல் இருப்பது பேட்டரியை சேமிக்கும் ஒரு வித தந்திரம். ஸ்மார்ட் போனே ஒரு மினி கணினிதான் கூலிங் காத்தாடி மட்டும்தாம் இதில் இருக்காது.
உங்கள் போன் அதிகமாக சூடாகாமல் பார்த்து கொள்ளுங்கள். அதன் CPU chip அதிக வெப்பம் தாக்கினால் பலன் இழந்து போகும்.

CPU chip என்பது கார் engineஇல் உள்ளதை போன்ற கணினி மற்றும் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஒரு வித சக்தி வாய்ந்த கூறு. Car engine போல இதற்கு அதிக பவர் தேவையில்லை என்றாலும் அதிக வாயு தேவை. போன் அதிகமாக ஹீட்டானால் தானாக நின்றுவிடும் அம்சம் ஐபோனில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Read here in Tamil some simple tricks that could extend your phone's battery life.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X