ஸ்மார்ட்போன் லாக் ஆனாலும் யூட்யூப் வேலை செய்யும்.!!

By Aruna Saravanan
|

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் நீங்கள் யூட்யூப் சேவையை பயன்படுத்தும் போது நீங்கள் மற்ற ஸ்கிரீன் அல்லது செயலியை பார்க்கும் போது இது தானியங்கியாக நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வீடியோவை பாஸ் செய்தால் உங்களுக்கு எவ்வளவு வெருப்பாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.

உங்கள் கருவியின் திரையை அணைத்து விட்டு யூட்யூபை பார்க்கும் வழிகள் இருக்கின்றன. உங்கள் ஸ்கிரீன் அணைத்து வைக்கப்பட்ட நிமிடத்தில் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வீடியோவை உங்கள் யூட்யூப் தானியங்கியாக செயல்பட்டு நிறுத்தி விடும்.

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பிரத்யேக செயலி இல்லை தான். ஆனாலும் சில வழிகள் உள்ளன. திரையை அணைத்து யூட்யூப் பார்க்க சில வழிகள் உள்ளன. அதை இங்கே காணுங்கள்.

மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ்

மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ்

உங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் ( Mozilla Firefox ) டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

யூட்யூப்

யூட்யூப்

ப்ரவுஸர் உதவியோடு யூட்யூப் தளத்தை பார்வையிடவும்.

டெஸ்க்டாப்

டெஸ்க்டாப்

இப்பொழுது செட்டிங் பொத்தானை மேலே வலது பக்கத்தில் டேப் செய்து ரிக்வஸ்ட் டெஸ்க்டாப் சைட் ( request desktop site ) என்பதை டிக் செய்யவும்.

வீடியோ ப்ளே

வீடியோ ப்ளே

மேலே கூறிய வழிகளை செய்தவுடன் வீடியோ மீது க்ளிக் செய்து ப்ளே செய்யவும். இப்பொழுது உங்கள் போனை நீங்கள் லாக் செய்த பிறகும் அது ப்ளே செய்வதை தொடரும்.

யூட்யூப் சப்ஸ்கிரைப்

யூட்யூப் சப்ஸ்கிரைப்

யூட்யூப் மியூசிக் கீ சப்ஸ்க்ரிப்ஷன் ( YouTube Music Key subscription ) சேவை தொகுப்புக்கு ஆஃப்லைன் மற்றும் பேக்கிரவுண்டு பயன்பாட்டை அளிக்கும். இதற்கு மாதம் கட்ட வேண்டிய தொகை $ 9.99. இதனுடன் விளம்பரம் இல்லா யூட்யூப் சேவை அனுபவத்தை பெற முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Simple Steps To Play YouTube Videos With The Screen Off. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X