இண்டர்நெட் அபாயம்!! குழந்தைகளை காக்க என்ன செய்ய வேண்டும்.??

By Aruna Saravanan
|

உங்கள் பிள்ளைகள் கணினியில் அதிக நேரத்தை செலவு செய்கின்றார்களா. ஆம் என்றால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் எதிர் பாராத விதமாக பெரியவர்களுக்கான சைட்களில் அவர்கள் நுழைய கூடும். சில வன்முறை காட்சிகள் சார்ந்த இணையங்களை அவர்கள் பார்க்காமல் இருப்பது அவர்களின் எதிர் காலத்திற்கு மிக மிக நல்லது.

இதை செய்ய பல தேர்வுகள் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் யூ-ட்யூபில் உள்ள பாதுகாப்பான மோட் தேவையற்ற வீடியோக்களை பிள்ளைகள் கவனத்தில் இருந்து நீக்குகின்றது. நெட்நான்னி (NetNanny) போன்ற லாக் இணையங்களை கொண்டு தேவையற்ற சைட்களை மூடுவதுடன் உங்கள் பிள்ளைகள் பார்க்கும் சைட்களின் விவரங்களையும் காண முடியும். உங்கள் பிள்ளைகள் வன்முறை மற்றும் பெரியவர்களுக்கான சைட்களை பார்க்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது கீழே நாங்கள் கொடுத்துள்ள முறைகளை பின்பற்ற வேண்டியது தான்.

ப்ளாக் கூகுள் சர்ச்

ப்ளாக் கூகுள் சர்ச்

பாதுகாப்பான தேடல் (SafeSearch) தேவையில்லாத படங்களை தவிர்க்க உதவுகின்றது. இதனால் 100 சதவிகிதம் முழுமையாக செயல்பட முடியாது என்றாலும் வன்முறை மற்றும் பெரியவர்களுக்கான செய்திகளும் காட்ச்சிகளும் பிள்ளைகளின் கண்களில் படாமல் பார்த்து கொள்ள முடியும்.

ப்ளாக் மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ்

ப்ளாக் மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ்

மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் (Mozilla Firefox) பிளாக் செய்வதால் விளம்பரங்களை பயன்படுத்தும் வெப்சைட்களை தவிர்க்க முடியும். இதனால் பெரியவர்களுக்கு வரும் விளம்பரங்களை தவிர்க்கலாம்.

ப்ளாக் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

ப்ளாக் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிளாக் செய்வதால் வன்முறையான பெரியவர்கள் பார்க்கும் வெப்சைட்களை தவிர்க்க முடியும். இதற்கு Internet Explorer திறப்பதற்கு tools செல்லவும், அதில் Internet Options >> Content Enable Content Advisor Use "Ratings" Tab and set rating levels for: language, nudity, sex and violence. இந்த முறையை பயன்படுத்தி பிளாக் செய்தல் வேண்டும்.

மைக்ரோசாப்ட் ஃபேமிலி சேஃப்டி

மைக்ரோசாப்ட் ஃபேமிலி சேஃப்டி

இது ஒரு இலவச பேரன்டல் கண்ட்ரோல் மென்பொருள். இது விண்டோ பயன்பாட்டிற்கு அவசியமானதொன்று. தேவையில்லாத சைட்களை பிளாக் செய்வதற்கான பல அம்சங்களை கொண்ட மென்பொருள் இது.

ஃபேமிலி ஷீல்டு மென்பொருள்

ஃபேமிலி ஷீல்டு மென்பொருள்

செட்டிங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதை விட உங்களுக்கு ஒரு சுலபமான தீர்வு வேண்டுமென்றால் அது ஃபேமிலி ஷீல்டு மென்பொருள் (Family Shield software) மட்டும் தான். இந்த மென்பொருளை குழந்தைகளின் கணினியில் பொருத்தி விடுங்கள். கவலை இல்லாமல் இருக்கலாம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>3ஜி கனெக்ஷனில் 4ஜி வேகம் பெறுவது எப்படி.??</strong>3ஜி கனெக்ஷனில் 4ஜி வேகம் பெறுவது எப்படி.??

<strong>கூகுள் உங்களை கண்கானிக்கின்றது.!?</strong>கூகுள் உங்களை கண்கானிக்கின்றது.!?

<strong>மொபைல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெற முடியும்.!!</strong>மொபைல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெற முடியும்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Read Here in Tamil some Simple Methods To Block Adult Sites From Kids Computer.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X