Just In
- 14 hrs ago
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- 15 hrs ago
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- 17 hrs ago
ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?
- 19 hrs ago
முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு
Don't Miss
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்டில் வை-பை கனெக்ஷன் மக்கர் பண்ணுதா..?! சரி செய்ய எளிமையான டிப்ஸ்..!
நம் பொறுமையை மிகவும் சோதித்து பார்க்கும் அத்தியாவசியனமான விடயங்களில் ஒன்று தான் - மெதுவான இன்டர்நெட்..! அதுவும் வீட்டில் இருக்கும் வை-பை கனெக்ஷனில் 'தொல்லை-சிக்கல்' என்றால் சொல்லவே வேண்டாம் - காதில் இருந்து புகை வராத குறையாக கோபம் வரும். இனி வை-பை தொல்லையால் உங்களுக்கு கோபமும் வராது, காதில் இருந்து புகையும் வராது - எப்படி என்று கேட்கிறீர்களா...?
சிறப்பான முறையில் வை-பை கனெக்ஷன் பெற்றிட சில சூப்பர் டிப்ஸ்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அவைகளை தெரிந்து கொள்ளுங்கள், கூலாக வை-பையை பயன்படுத்துங்கள்..!!

ஆன்டனாக்கள் :
ரவுட்டர் ஆன்டனாக்கள் மேல்நோக்கி தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சற்று மாற்றியும் வைக்கலாம்.

உயரம் :
தரைமட்டத்தில் ரவுட்டரை வைக்கவே கூடாது. சற்று உயரமாக வைக்க வேண்டும்.

நடுவே :
முடிந்தவரை வீட்டின் நடுவே ரவுட்டரை வைத்தால் நல்லது.

அறை :
ரவுட்டரை வீட்டின் நடுவே தான் வைக்க வேண்டும் என்ற சட்டமில்லை, நீங்கள் அதிகம் எந்த அறையில் இன்டர்நெட்டை பயன் படுத்துவீர்களோ அங்கும் வைக்கலாம்.

எலெகட்ரானிக் :
பிற எலெகட்ரானிக் பொருட்களை ரவுட்டர் அருகே வைப்பதை தவிர்த்திடுங்கள்.

மறைக்காமல் :
ரவுட்டரை உங்கள் வீட்டு பொருட்கள் எதுவும் மூடி மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சிக்னல் :
அடிக்கடி உங்கள் வை-பை சிக்னல் எப்படி இருக்கிறது என்பதை காண்காணிக்க வேண்டும்.

சேவை வழங்குநர் :
ரவுட்டர் தரமானதாக இருந்தால் மட்டும் போதாது, தரமான இன்டர்நெட் சேவை வழங்குநர் மையமும் வேண்டும்.

திருட்டு :
உங்கள் வை-பையை வேறு யாராவது திருட்டுத்தனமாக பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் (அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றலாம்).

ரீபூட் :
அவ்வப்போது உங்கள் ரவுட்டரை 'ரீபூட்' செய்ய தவறாதீர்கள்.

சாப்ட்வேர் :
வை-பை கனெக்விட்டியை அதிகரிக்கும் சாப்ட்வேர்களும் சில உண்டு, அவைகளை பயன்படுத்தலாம்.

செக்கன்டரி ரவுட்டர் :
மிகவும் முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது செக்கன்டரி ரவுட்டர் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய ஆன்டனா :
ரவுட்டர்களுக்கு புதிய ஆன்டனாக்களை பொருத்தலாம்.

நேரம் :
எல்லாமே சரியாக இருக்கும் போதும் கூட இன்டர்நெட் சரியாக கிடக்கவில்லை என்றால் உங்கள் ரவுட்டரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

மேலும் படிக்க :
சாத்தியம் : மொபைல் தொலைந்தாலும் தரவுகளை அழிக்கலாம்.!!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090