சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்சின் அம்சங்கள்!!!

|

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்சை இன்னும் சில தினங்களில் IFA பெர்லின் விழாவில் வெளியிட போகிறது. சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன இப்பொழுது இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் பற்றிய எதிர்பார்ப்பும் மக்களிடத்தில் அதிகமாக நிலவுகிறது.

மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சாம்சங்கின் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. பல முன்னனி நிறுவனங்களும் ஸ்மார்ட்வாட்ச்களை வெளியிட ஆயித்தமாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட்வாட்ச் போருக்கு சாம்சங் நிறுவனத்தின் ஆயுதம் கேலக்ஸி கியர் தான். இணையத்தில் கசிந்த இதன் அம்சங்களை பார்ப்போம்.

கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சில் 3இன்ஞ் டைகனல் ஸ்கிரீன் உள்ளது. மொத்தமான ரிஸ்ட் பேன்ட் இந்த வாட்ச்சில் இணைக்கப்பட்டுள்ளது, அதில் 4 மெகாபிக்சல் கேமரா உள்ளது. புளுடூத்தும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளது. நீங்கள் இதில் கால் செய்யலாம், மெசேஜ் பண்ணலாம், இ மெயில் அனுப்பலாம்.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் நீங்கள் கேலரி படங்களை பார்க்கலாம். இதில் சோசியல் மீடியா அப்லிகேஷன்கள் உள்ளன. இதன் பேட்டரி திறன் குறைவாக இருக்கும் என தெரிகிறது. கீழே உள்ள சிலைட்சோவில் இணையத்தில் கசிந்த கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்சின் படங்களை பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X