Home
How to

மூடு விழா கண்ட பார்ன் சைட்

By Keerthi

பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடும் என்ட்ரிவென்ஜ் பார்ன் இணையதளம் தற்போது மூடு விழா கண்டுள்ளது.

இந்த இணையதளத்தின் சிறப்பு என்னவென்றால் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை எப்படி எடுக்கிறது என்றே அறிய முடியவில்லை.

மேலும் இது சமூக வலைசத்தளமான பேஸ்புக் ஆகியவற்றில் இருந்து பெண்களின் படங்களை எடுத்து மார்ப்பிங் செய்து வெளியிட்தடு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் சர்வரை அவ்வளவு எளிதாக நெருங்க முடியவில்லை,இருப்பினும் இறுதியில் அந்த சர்வரை கண்டுபிடித்து ப்ளாக் செய்து விட்டார்கள்.

இதற்கு காரணம் ஹோலி ஜேகாப் என்ற பெண் தான் இவர் தன்னுடைய புகைப்படம் அதில் இருப்பதாக போலீசில் புகார் தெரிவித்தார்.

அதனால் மேற்கொண்ட நடவடிக்கையே அந்த இணையதளத்தை ப்ளாக் செய்ய முக்கிய காரணமாகும்.

இதுபோன்ற வெப்சைட்டில் இருந்து பெண்கள் தப்பிக்க சில வழிகள்...

Click Here For New Smartphones Gallery

பெண்கள் தப்பிக்க சில வழிகள்

பெண்கள் தப்பிக்க சில வழிகள்

பெண்கள் தங்கள் போட்டோவை ப்ரோபைல் பிக்சராக வைக்காதீர்கள் இதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும்.

பெண்கள் தப்பிக்க சில வழிகள்

பெண்கள் தப்பிக்க சில வழிகள்


சைபர் கிரைம் க்கு உடனடியாக தகவல் கொடுங்கள்.

பெண்கள் தப்பிக்க சில வழிகள்

பெண்கள் தப்பிக்க சில வழிகள்

அதேபோல் உங்கள் போன் நம்பர் இ-மெயில் ஆகியவற்றை சோஷியல் நெட்வொர்க் கில் போடாதீர்.

பெண்கள் தப்பிக்க சில வழிகள்

பெண்கள் தப்பிக்க சில வழிகள்

உங்கள் முழு ப்ரோபைலையும் மற்றவர் பார்வைக்கு விடாதீர்கள்.

பெண்கள் தப்பிக்க சில வழிகள்

பெண்கள் தப்பிக்க சில வழிகள்

உங்கள் பாஸ்வேடை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் அது நிச்சயம் உங்களுக்கு தீங்கு தான் விளைவிக்கும்.

Click Here For Feature Concept Phones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X