Home
How to

போட்டோகிராஃபி ஆரம்பிக்கலாம் : டிப்ஸ் இல்லை, சின்னச்சின்ன அறிவுரைகள்..!

By Muthuraj

எல்லோருக்குள்ளும் ஒவ்வொரு வகையான கலைரசனை ஒளிந்துக்கொண்டு இருக்கிறது என்பது தான் நிதர்சனம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் புகைப்பட ரசனை..!

அந்த ரசனை உங்களுக்குள்ளும் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தால் 100% இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்..!!

01. சப்ஜெக்ட் :

01. சப்ஜெக்ட் :

புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்றால் முதலில் 'சப்ஜெக்ட்'டை முடிந்த அளவு நெருங்க வேண்டும்.

02. வேகம் :

02. வேகம் :

முடிந்த அளவு மிகவும் வேகமாக செயல்பட வேண்டும்..!

03. கம்போஸ் :

03. கம்போஸ் :

ஃப்ரேம் கம்போஸ் செய்யும் போது அதிக கவனம் தேவை..!

04. நேர்த்தி :

04. நேர்த்தி :

கிடைத்ததையெல்லாம் புகைப்படங்கள் எடுத்து பழகியப் பின்னர், 'சப்ஜெக்ட்'களை மிகவும் நேர்த்தியான முறையில் தேர்வு செய்ய பழகிக்கொள்ள வேண்டும்..!

05. ஃபோகஸ் :

05. ஃபோகஸ் :

உங்கள் ஃபோகஸ் மிகவும் துல்லியமான முறையில் உங்கள் சப்ஜெக்ட் மீது இருக்க வேண்டும்..!

06. வெளிச்சம் :

06. வெளிச்சம் :

எவ்வளவு வெளிச்சம் இருக்கிறது என்பதை ஒருபக்கம் கண்கானித்த்துக் கொண்டே புகைப்படங்கள் எடுக்க வேண்டும்..!

07. வானிலை :

07. வானிலை :

ஒளியை கண்கானிப்பது போலவே வானிலை மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும்..!

08. எளிமை :

08. எளிமை :

குழப்பமான முறையில் புகைப்படங்கள் இருக்க கூடாது, முதலில் எதையும் எளிமையாக புகைப்படமெடுக்க கற்றல் அவசியம்..!

09. போல்ட் :

09. போல்ட் :

எளிமை எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு புகைப்படங்கள் மிகவும் 'போல்ட்' ஆக இருக்க வேண்டும், அதாவது தைரியமானதாக இருக்க வேண்டும், சந்தேகத்தின் அடிப்படையில் புகைப்படமெடுப்பதை தவிர்த்திடுங்கள்..!

10. பரிசோதனை :

10. பரிசோதனை :

உங்கள் கேமிராவும் நீங்களும் இணைந்து பல வகையான பரிசோதனைகளையும் புதிய முயற்சிகளையும் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Not Tips 10 Advices for Better Pictures. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X