இந்த ஆண்டு வெளியான கேம்களில் உள்ள தவறுகள்...!

Written By: Jagatheesh

2013 ல் பல வீடியோ கேம்கள் வெளியாகின அந்த கேம்களில் நட்சத்திரங்களாக நடிக்கும் பல கதநாயகன் மற்றும் கதாநாயகியின் முகங்கள் ஒரே மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளன என்ற விவரம் வெளியாகியுள்ளது.

மேலும், கேம்களுக்கு ஹாலிவுட் நட்ச்சதிரங்களை தேர்ந்தெடுக்கும் இயக்குனர் இம்முறை ஒரே மாதிரியான முகங்களை தேர்ந்தெடுத்து விட்டார்.

மேலும் ஒருவர் மட்டும் விளையாடும் கேம்களிலும் கூட ஒரே மாதிரியான உருவ அமைப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள் இது நாம் கேம் விளையாடும் போது நமக்கு நன்றாகவே தெரிகிறது.

ஸ்மார்ட் போன்களுக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot