அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

By Keerthi
|

உலகின் மிகப்பெரிய ப்ரொபெஷனல் வெப்சைட்டான லிங்கிட்இன் (linkedin) தனது ஊழியர்களுக்கு மாதந்தோறும் சில பயிற்சிகளை வழங்கி வருகிறது இந்த வெப்சைட் நமது இந்தியாவில் அதிகம் பிரபலம் இல்லை என்றாலும் இது வெளிநாடுகளில் இது மிக பிரபலம் ஆகும்.

இந்த வெப்சைட் மூலம் ஒருவரது அலுவலக நட்பு வட்டாரங்கள் மற்றும் அவரது திறமைகள் அவர் சாதித்த சாதனைகள் என நாம் அனைத்யும் மிக எளிதில் அறிந்து கொள்ள முடியும் நண்பரே.

அந்த அளவுக்கு இது துல்லியமான வெப்சைட் ஆகும், மேலும் வளர்ந்து வரும் இந்த வெப்சைட் டெக் உலகுக்கு சில பல புதுமைகளை புகுத்தி கொண்டே தான் இருக்கிறது.

அதே போல் அங்கு வேலை செய்யும் ஊழியர்களஉம் அவ்வளவு எளிதில் பிற கம்பெனிகளுக்கு போக மாட்டார்கள் அதுக்கும் காரணம் இருக்குங்க அது என்னான்னு கேட்கறிங்களா இதோ அதை பாருங்க

மேலும் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு எந்த மாதிரியான சலூகைகளை அவர்கள் வழங்குகிறார்கள் என்பதை நீங்களும் பாருங்கள் நண்பரே...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

இங்கு ஊழியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி வழங்கப்படுகிறது..

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்களது வேலை நேரத்தை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்..

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

நாட்டின் உலக நடப்புகளை அறிவிக்க அங்கு ஒரு ரேடியோ ஜாக்கி எப்போதுமே இருப்பார் அவர் நிகழ்வுகளை அறிவித்து கொண்டே இருப்பார்...

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

ஊழியர்களின் மேற்படிப்புக்காக கம்மெனி 3 இலட்சம் ரூபாய் வருடா வருடம் கொடுக்கும்..

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

ஊழியர்களின் ஐடியாவை கேட்பதற்கேன்றே வெப்சைட் ஒன்று உள்ளது..

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

வருடந்தோறும் பல துறைகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன...

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

ஒவ்வொரு ஊழியரும் தனக்கு தெரிந்த ஏதேனும் ஒரு டிரஸ்டுக்கு நிதி செலுத்தலாம் அந்த பணத்தை கம்பெனியே வழங்கும் இதுக்காக ஒவ்வொரு ஊழியருக்கும் 6 இலட்சம் பணம் கொடுக்கப்படும்..

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

ஊழியர்களுக்கு விளையாட்டு துறையில் திறமை இருந்து வெளிநாடுகளில் போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தால் மொத்த செலவும் கம்பெனியுடையதே....

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

அசத்தும் லிங்கிட்இன் ஊழியர்கள்!!!

அங்கு CEO மீட்டிங் மாதத்தில் இரு முறை நடக்கும் ஒவ்வொரு ஊழியரின் நிறை குறைகளையும் CEO அதில் கேட்பார்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X