ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்கள் - ஐபோன் 7 பார்க்க இப்படி தான் இருக்குமா?
இந்தாண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 7 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்பொழுதே அதை பற்றிய செய்திகள் வெளியாக துவங்கி விட்டன.
உலகம் முழுவதிலும் இருக்கும் வடிவமைப்பைளர்கள் பலரும் ஐபோன் 7 குறித்த எதிர்பார்ப்பை அதிகமாக்கும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர், கீழே வரும் ஸ்லைடர்களில் ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்களை பாருங்கள்..

கேமரா
ஐபோன் 7 கேமரா டிஎஸ்எல்ஆர் கேமராவுடன் போட்டி போடும் அளவுக்கு 2 லென்ஸ் கொண்டிருக்கலாம்.

டிஸ்ப்ளே
போனின் டிஸ்ப்ளேவுடன் முன்பக்க கேமரா மற்றும் ஸ்பீக்கர் இருக்கலாம்.

ஹோம் பட்டன்
இங்கு ஹோம் பட்டன் டிஸ்ப்ளேவுடன் இருப்பதை பார்க்க முடியும்.

வடிவமைப்பு
ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் போன்ற அடிப்பகுதி இருக்கின்றதோடு ஃபுல் சஃப்பையர் கிளாஸ் டிஸ்ப்ளேவினையும் எதிர்பார்க்கலாம்.

கேமரா
ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் கேமராக்களுடன் ஒப்பிடும் போது சிறிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஐபோன் 8
புதிய கேஸ் கொண்ட ஐபோன் 8

நிறம்
பல நிறங்களில் ஐபோன் 5சி மீண்டும் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications