Home
How to

ஐபோன் 6 கேமரா குறித்து உங்களுக்கு தெரிய வேண்டிய அம்சங்கள்

ஐபோன் 6 வாங்கியிருக்கின்றீர்களா, அப்படியானால் இது உங்களுக்கானது தான். ஐபோன் 6 கேமராவை சிறப்பாக பயன்படுத்த அடுத்து வரும் ஸ்லைடர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தந்திரங்களை பாருங்கள்..

கேமரா

கேமரா

கேமராவை வேகமாக துவங்க எந்த ஸ்கிரீனில் இருந்தாலும், ஸ்வைப் அப் செய்து லாக் ஸ்கிரீன் மற்றும் கேமரா பட்டனை அழுத்துங்கள்.

வீடியோ

வீடியோ

ஐபோன் 6 போனில் வீடியோ எடுக்கும் போது கேமரா செட்டிங்ஸ் - போட்டோஸ் கேமரா சென்று வீடியோக்களை 60 FPS பதிவு செய்ய முடியும்.

ஸ்லோ மோ ஸ்பீட்

ஸ்லோ மோ ஸ்பீட்

கேமரா ஸ்கிரீனில் இருக்கும் fps ஐகானை க்ளிக் செய்து 240 fps முதல் 120 fps வரை தேர்வு செய்து வீடியோக்களுக்கு ஸ்லோ மோ எபெக்ட் கொடுக்க முடியும்.

பர்ஸ்ட் மோடு

பர்ஸ்ட் மோடு

இனி ஒரே மல்டிப்பிள் ஷாட்களை FaceTime HD கேமரா மூலம் எடுக்க முடியும். பர்ஸ்ட் மோடு மூலம் ஒரு நொடியில் 10 புகைப்படங்கள் வரை எடுக்க முடியும்.

டைமர் மோடு

டைமர் மோடு

ஸ்கிரீனின் மேல் புறம் இருக்கும் டைமர் ஐகானை க்ளிக் செய்து 3 முதல் 10 நொடி வரை டைமர் செட் செய்ய முடியும்.

எக்ஸ்போஷர்

எக்ஸ்போஷர்

ஸ்கிரீனில் எங்கும் டச் செய்து ஸ்லைடு அப் அல்லது ஸ்லைடு டவுன் செய்து துள்ளியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

வால்யூம் பட்டன்

வால்யூம் பட்டன்

வால்யூம் அப் அல்லது டவுன் பட்டனை க்ளிக் செய்தும் போட்டோ எடுக்க முடியும்.

Best Mobiles in India

English summary
iphone 6 camera tips and tricks you should know. Check out here some intersting and useful iphone 6 camera tips and tricks you should know.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X