Home
How to

கூகுள் சினிமா கொட்டாய் ; 25 ரூபா டிக்கெட்டு..!

திரைப்படம் எடுத்து வெளியிடுவது சாதாரண விஷயமே கிடையாது என்றாலும் நம்மவர்கள் திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் திருட்டு டிவிடிக்களை வெளியிடுகின்றனர். இது சட்டப்படி குற்றம் என்றாலும் தமிழகத்தில் தொடர்ந்து திருட்டு டிவிடிக்கள் புழக்கத்தில் இருக்கவே செய்கின்றது.

'திருட்டு டிவிடி கும்பல் கைது' என தினசரி செய்திகள் வெளியானாலும் இதனுடன் இணையதளங்களும் சேர்ந்து கொள்கின்றன. புதிய திரைப்படங்களை இணையத்தின் மூலம் வெளியாகி பலருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூகுள் ப்ளே ஸ்டோர் 'மூவிஸ்' அம்சம் அமைந்துள்ளது.

இதன் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரின் மூவிஸ் பகுதியில் இருந்து தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களை ரூ.25க்கு பார்க்க முடியும். கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் தமிழ் திரைப்படங்களை அதிக துள்ளியமாக பார்ப்பது எப்படி என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ப்ளே ஸ்டோர்

ப்ளே ஸ்டோர்

கூகுள் ப்ளே ஸ்டோர் லாக் இன் செய்யுங்கள்.

மூவிஸ்

மூவிஸ்

ப்ளே ஸ்டோரில் மூவிஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

சர்ச் பார்

சர்ச் பார்

அடுத்து சர்ச் பாரில் உங்களுக்கு தேவையான திரைப்படங்களை மொழி வாரியாக தேடலாம்.

கட்டணம்

கட்டணம்

திரைப்படங்களை வாடகைக்கு பார்க்க ரூ.25 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

திரைப்படம்

திரைப்படம்

ஒரு வேலை உங்களுக்கு அதிக விருப்பமான திரைப்படமாக இருந்தால் அதனினை நீங்கள் வாங்கவும் முடியும்.

வீரம்

வீரம்

சிறுத்தை சிவா இயக்கி தல அஜித் நடித்த வீரம்.

போக்கிரி

போக்கிரி

பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற போக்கிரி.

எந்திரன்

எந்திரன்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன்.

வணக்கம் சென்னை

வணக்கம் சென்னை

சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் நடித்து வெற்றி பெற்ற வணக்கம் சென்னை.

பிட்ஸா

பிட்ஸா

விஜய்சேதுபதி நடித்து நல்ல வரவேற்பை பெற்ற பிட்ஸா.

Best Mobiles in India

English summary
Here you will come to know How to Watch Tamil Movies for Rs.25 in Google Play Store. This is simple, interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X