ஒரே நம்பர், இரு கருவிகளில் வாட்ஸ்ஆப் சாத்தியமே..!!

Posted By:

உலகளவில் தகவல் பறிமாற்றத்தை எளிமையாக மாற்றியிருக்கும் பெருமை கொண்ட குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் செயலியை குறிப்பிடலாம். பல்வேறு பயனுள்ள சேவைகளை வழங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலியை ஒரு போன் நம்பர் கொண்டு ஒரு கருவியில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

'தாறு மாறான' வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்கள்..!

இங்கு ஒரே போன் நம்பர் கொண்டு இரு கருவிகளில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி என்பதை தான் பார்க்க இருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தேவை

தேவை

ஒரே சிம் கார்டு கொண்டு இரு கருவிகளில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த இரு கருவிகளிலும் சீரான இண்டர்நெட் கனெக்ஷன் அவசியமாகும்.

சிம் கார்டு

சிம் கார்டு

அடுத்து சிம் கார்டு இல்லாத கருவியில் வாட்ஸ்ஆப் வெப் இணையதளம் செல்ல வேண்டும்.

இணையதளம்

இணையதளம்

வாட்ஸ்ஆப் வெப் இணையதளம் செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

ப்ரவுஸர்

ப்ரவுஸர்

மொபைல் ப்ரவுஸரில் இந்த லின்க் க்ளிக் செய்தால் வாட்ஸ்ஆப் தளம் தான் ஓபன் ஆகும். இந்நேரத்தில் ப்ரவுஸர் ஆப்ஷனில் ரிக்வஸ்ட் டெஸ்க்டாப் சைட் (Request desktop site) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

க்யூஆர் கோடு

க்யூஆர் கோடு

அடுத்து க்யூஆர் கோடு கொண்ட வாட்ஸ்ஆப் வெப் இணையதளம் ஓபன் ஆகும்.

மொபைல்

மொபைல்

ஏற்கனவே வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மொபைலின் ஆப்ஷன்ஸ் -- செட்டிங்ஸ் -- வாட்ஸ்ஆப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

க்யூஆர் கோடு

க்யூஆர் கோடு

மொபைலில் வாட்ஸ்ஆப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ததும் மொபைலிலும் க்யூஆர் ஸ்கேனர் தெரியும்.

ஸ்கேன்

ஸ்கேன்

அடுத்து இரண்டாவது கருவியில் தெரியும் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் இரண்டாவது கருவியில் வாட்ஸ்ஆப் வெப் ஓபன் ஆகும்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

இதன்பின் இரண்டு கருவிகளிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to use the same WhatsApp account on two different phones at the same time. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot