ஐபோனை அன்லாக் செய்வது எப்படி

Written By:

பெரும்பாலும் ஐபோன் குறித்த பல விஷயங்கள் மர்மமாகவே இருக்கும். ஐபோன் பயன்பாடு சற்று சிரமமாக இருக்கின்றது என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது. அந்த வகையில் ஐபோனை அன்லாக் செய்வது என்று பாருங்கள்...

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி

விற்பனை

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி

வெளிநாடுகளில் வாங்கும் போன்கள் பெரும்பாலும் லாக் செய்யப்பட்டே விற்பனைக்கு வரும் அந்த வகையில் அதனை அன்லாக் செய்ய முதலில் விற்பனை செய்த கேரியர் நிறுவனத்தை அனுகலாம்.

இணையம்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி

இதனை சில நிறுவனங்கள் இணையம் மூலமாகவும் வழங்குகின்றன.

இணையம்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி

மேற்சொன்ன முறையை தவிர்த்து இணையங்களிலும் அன்லாக் செய்ய முடியும், இதை மேற்கொள்ள பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

பணம்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி

பணம் செலுத்தும் முந் தேர்வு செய்த நிருவனம் குறித்து ஆய்லு செய்வது முக்கியமானதாகும்

குறியீட்டு எண்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி

IMEI எனப்படும் சர்வதேச குறியீட்டு எண்னை குறிப்பிட வேண்டும்

பணம்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி

அடுத்து பணம் செலுத்தும் தளத்தில் பணம் தெலுத்த வேண்டும்

தகவல்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி

அன்லாக் செய்யப்பட்டதற்கான குருந்தகவல் போனில் வந்தவுடன் போனை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
English summary
How to Unlock an iPhone. Here you will find some easy and simple steps to Unlock an iPhone.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot