ஆன்டிராய்டு கருவிகளில் இருக்கும் செயளிகளை அன்இன்ஸ்டால் செய்வது எப்படி

Posted By:

ஆன்டிராய்டு கருவி புதியதாக இருக்கும் போது நினைக்கும் அனைத்து செயளி மற்றும் கேம்களை இன்ஸ்டால் செய்துவிட்டு மிக முக்கியமான செயளியை இன்ஸ்டால் செய்ய வேண்டுமா?

ஆன்டிராய்டு கருவிகளில் இருக்கும் செயளிகளை அன்இன்ஸ்டால் செய்வது எப்படி

பயனுள்ள செயளியை இன்ஸ்டால் செய்ய முற்படும் போது உங்களின் ஆன்டிராய்டு கருவியில் போதுமான மெமரி இல்லை என்ற நிலை ஏற்படும் அப்பொழுது தேவையற்ற செயளியை அழிப்பது எப்படி என்று தெரியவில்லையா, அதை எப்படி செய்ய வேண்டும் என்று பாருங்கள்..

ஆன்டிராய்டு கருவிகளில் இருக்கும் செயளிகளை அன்இன்ஸ்டால் செய்வது எப்படி

முதலில் ஆன்டிராய்டு கருவியின் செட்டிங்ஸ் மெனு செல்ல வேண்டும்.

ஆன்டிராய்டு கருவிகளில் இருக்கும் செயளிகளை அன்இன்ஸ்டால் செய்வது எப்படி

செட்டிங்ஸ் மெனுவில் உங்களுக்கு பயன் இல்லாத செயளியை தேர்வு செய்ய வேண்டும்.

ஆன்டிராய்டு கருவிகளில் இருக்கும் செயளிகளை அன்இன்ஸ்டால் செய்வது எப்படி

பயன் இல்லாத செயளியை தேர்வு செய்த பின் திரையில் இருக்கும் அன்இன்ஸ்டால் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட செயலி அன்இன்ஸ்டால் ஆகிவிடும்.

Read more about:
English summary
How to Uninstall apps from Android device. Here you will find some simple steps to uninstall apps from your android device.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot