ஐஓஎஸ் 7யை பழைய ஐபோன்களுக்கு அப்டேட் செய்ய டிப்ஸ்!
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 பற்றி சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தது. ஆனால் அதை வெளியிடவில்லை. இப்பொழுது தனது புதிய ஐபோன்களான ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C உடன் ஐஓஎஸ் 7யை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐஓஎஸ் 7யை ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக செப்டம்பர் 10 ஆம் தேதி அறிவிக்க உள்ளது. அதற்க்கு முன்பே உங்கள் சாதனத்தை ஆப்பிளில் ரிஜிஸ்டர் செய்யாமல் அப்டேட் செய்யலாம். உங்கள் ஐபோன் 5, ஐபேட் 4, ஐபாட் டச் போன்ற சாதனங்களுக்கு ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 7யை அப்டேட் செய்ய சில வழிமுறைகளை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஐடியூன்ஸ்
முதலில் உங்கள் சாதனத்தில் உள்ள டேட்டாக்களை ஐடியூன்ஸ் மூலம் பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

IMZDL
IMZDL போன்ற இணையதளங்களில் இருந்து ஐஓஎஸ் 7 டவுன்லோட் லிங்கை கண்டுபிடிக்க வேண்டும். ஐபோன் 5க்கு இந்த லிங்கை பயன்படுத்தலாம்.

ஐஓஎஸ் 7
ஐபேட் 4க்கு இந்த லிங் மற்றும் ஐபாட் மினிக்கு இந்த லிங்கை பயன்படுத்தலாம்.

ஐஓஎஸ் 7
உங்களுக்கு சாதனத்துக்கான ஐஓஎஸ் 7யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இன்ஸ்டால் செய்யுங்கள்.

ஐஓஎஸ்7
நீங்கள் டேட்டாவை பேக் அப் எடுத்து வைப்பது மிகவும் முக்கியம் ஏனென்றால் ஐஓஎஸ்7 இன்ஸ்டால் ஆகும் பொழுது பழைய டேட்டாக்களை அழித்து விடும்.

ஐஓஎஸ் 7
இன்ஸ்டால் ஆன பின் பேக் அப் எடுத்து வைக்கப்பட்ட டேட்டாவை உங்கள் சாதனத்திற்க்கு ரீஸ்டோர் செய்து கொள்ளுங்கள்.

ஐஓஎஸ் 7
இப்பொழுது நீங்கள் உங்கள் சாதனத்தில் ஐஓஎஸ் 7யை பயன்படுத்தி புதிய அனுபவத்தை பெறலாம்.


Click it and Unblock the Notifications