கீபோர்டில்லாமல் டைப் செய்யலாம்!

Posted By: Staff
கீபோர்டில்லாமல் டைப் செய்யலாம்!
சில சமயங்களில் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் இருக்கும் கீபோர்ட் சரியாக டைப் செய்யவில்லை என்றாலும், எப்படி வேலையை தொடர்வது என்பதற்கு மிக எளிய வழிகளும் உள்ளது. இந்த வசதியினை பின்பற்றுவதால் சீக்கிரத்தில் வேலையை எந்த வித இடர்பாடுகளும் இல்லாமல் முடிக்க முடியும்.

கம்ப்யூட்டர் கீபோர்ட்கள் பல சமயங்களில் சரியாக டைப் செய்யப்படாமல் போகலாம். இதனால் கம்ப்யூட்டர்களில் இருக்கும் இன்-பிலிட் கீபோர்ட்டை பயன்படுத்துவது நல்லது.

டெஸ்க்டாப்பில் இருக்கும் ஸ்டார்ட்---> ப்ரோக்கிராம்---> அக்சஸரீஸ் ---> அக்சஸபிலிட்டி ---> ஆன் ஸ்கிரீன் கீபோர்ட் இப்படி வரிசையாக க்ளிக் செய்ய வேண்டும்.

இதன் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள இன்-பில்ட் கீபோர்டை எளிதாக பயன்படுத்தலாம்.

லேப்டாப் கம்ப்யூட்டர் போன்றவற்றில் இருக்கும் கீபோர்டில் சரியாக டைப் செய்ய முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. அவசரத் தேவைக்காக கம்ப்யூட்டர்களில் இருக்கும் இன்-பில்ட் கீபோர்ட்டை எளிதாக பயன்படுத்தலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்