பேன் கார்ட் ஸ்டேடஸ்யை டிராக் செய்வது எப்படி?

|

பேன் கார்டின் பயன்கள் இன்று மிகவும் அதிகரிகத்துவிட்டது. வங்கியில் புது அக்கவுன்டை தொடங்க, வருமான வரி கட்ட, வங்கியல் கடன் பெற என அனைத்துக்கும் இன்று பேன் கார்ட் தேவைப்படுகிறது. இன்று பெரும்பாலான நிறுவனங்களில் மாத சம்பளத்தை ஊழியரின் பேங்க் அக்கவுன்டில் தான் போடுகிறார்கள் அதற்க்கும் பேன் கார்ட் தேவை.

பேன் கார்டின் தேவை அதிகமாகிவிட்டதால் மக்களிடையே அதை பற்றிய விழிப்புணர்வும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. புதுசாக பேன் கார்டுக்கு அப்ளை செய்பவர்கள் அது எப்போது வரும் என்ன ஆயிற்று என்று கவலை பட வேண்டாம். ஆன்லைனில் உள்ள சில வழிமுறைகள் மூலம் நீங்கள் அப்ளை செய்த பேன்கார்டின் நிலைமை என்ன எப்பொழுது வரும் என்ற ஸ்டேடஸ்களை அறியலாம். கீழே உள்ள சிலைட்சோவில் அதை பற்றி பார்ப்போம்.

பேன் கார்ட் ஸ்டேடஸ்

பேன் கார்ட் ஸ்டேடஸ்


நீங்கள் ஆன்லைனில் பேன் கார்ட் ஸ்டேடஸ்யை டிராக் செய்ய NSDL என்ற வெப்சைட்டை பயன்படுத்தலாம். Income tax PAN services என்ற பக்கம் வரும், அதில் நீங்கள் status track for PAN application என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பேன் கார்ட் ஸ்டேடஸ்

பேன் கார்ட் ஸ்டேடஸ்

அந்த அப்ஷனை கிளிக் செய்தால் இந்த படத்தில் உள்ளது போல் NSDL வெப்சைட்டில் பக்கம் வரும். நீங்கள் இப்பொழுது அக்னாலேஜ்மென்ட் நம்பரை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பேன் கார்ட் ஸ்டேடஸ்

பேன் கார்ட் ஸ்டேடஸ்

உங்களுது அப்ளிகேஷன் டைப் என்ன என்பதை இங்கு தேர்வு செய்ய வேண்டும்.

பேன் கார்ட் ஸ்டேடஸ்

பேன் கார்ட் ஸ்டேடஸ்

அடுத்து உங்களுது அக்னாலேஜ்மென்ட் நம்பரை இங்கு டைப் செய்ய வேண்டும்.

பேன் கார்ட் ஸ்டேடஸ்

பேன் கார்ட் ஸ்டேடஸ்

பின்பு உங்களுது பெயர் மற்றும் பிறந்த தேதியை டைப் செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்தால் உங்கள் பேன் கார்டின் ஸ்டேடஸ் தெரியும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X