Just In
- 28 min ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 1 hr ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 1 hr ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- 2 hrs ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
Don't Miss
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Movies Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹலோ...சாரி ராங் நம்பர்!
தெரியாத மொபைல் எண்களில் இருந்து அடுத்தடுத்து போன்கால்கள் வருவது வாடிக்கையான ஒன்றாகிவி்ட்டது.இதற்கு அதிகபட்சம் நாம் செய்வது 'சாரி, ராங் நம்பர்' என்று சொல்வதாகத் தான் இருக்கிறது. அப்படியும் அடிக்கடி போன்கள் வந்தால் அந்த நம்பரில் இருந்து வரும் போது கட் செய்வது. இதையும் மீறி அதிக தடவை தெரியாத மொபைல் நம்பரில் இருந்து போன்கால்கள் வந்தால் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஆனால் மொபைல் நம்பர்களை ட்ரேஸ் செய்ய ஒரு எளிய வழி உள்ளது.
மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்ய நிறைய வலைத்தளங்கள் உள்ளன. உதாரணத்திற்கு மொபைல் டிரெக்ட்ரி இன்டியா என்ற வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும். இதில் ட்ரேஸ் மொபைல் நம்பர், ட்ரேஸ் ஐபி அட்ரஸ், ட்ரேஸ் வெகிக்கல் நம்பர், ட்ரேஸ் லேண்டுலைன் நம்பர் என்று பல வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் ட்ரேஸ் மொபைல் நம்பர் என்ற வசதியை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு விண்டோ திறக்கப்படும். அந்த விண்டோவில் டைப் மொபைல் நம்பர் என்ற கேட்கப்படும். இதில் எந்த மொபைல் நம்பரில் இருந்து போன்கால் வருகிறதோ அந்த மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும். பிறகு சமர்ப்பிக்க (சப்மிட்) வேண்டும்.
இப்படி செய்தால் நாம் டைப் செய்த மொபைல் எண் எந்த தொலை தொடர்பு சேவை கொண்டது, ஜிஎஸ்எம் அல்லது சிடிஎம்ஏ மற்றும் எந்த இடம் என்பது போன்ற தகவல்களை எளிதாக பெறலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை படித்த பின் இதை நீங்களும் செயல்படுத்தி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470