Just In
- 25 min ago நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Poco போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 43 min ago ஓட்டர் ஐடி மட்டும் இல்ல.. ஓட்டு போட ஆதார் கார்டு.. பேன் கார்டு.. 13 ஆவணங்கள் இருக்கு.. தலைமை தோ்தல் அதிகாரி!
- 1 hr ago அவசரப்பட்டு வேறெந்த போனும் வாங்கிடாதீங்க.. புது Samsung போன் வருது.. கொஞ்சம் வெயிட் பண்ணி வாங்குங்க..
- 1 hr ago Mark பண்ண உருப்படியான விஷயம்.. WhatsApp போட்டோவில் முக்கிய மாற்றம்.. இனிமே வச்சி விளையாடலாம்!
Don't Miss
- Sports மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 11 ஆண்டுகளாக தொடரும் சாபம்.. ஹர்திக் கேப்டனாக வந்தும் மாறவில்லை
- News யார் இந்த ராபர்ட் புரூஸ்? குமரியில் இருந்து நெல்லையில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்! என்ன காரணம்?
- Finance டெக் ஊழியர்களின் கருப்பு பக்கம்.. கண்ணாடி பில்டிங், ஏசி காத்து எல்லாம் சும்மா..!
- Automobiles வாங்கி 15 வருஷம் ஆன டொயோட்டா இன்னோவா காரா இது! இப்பதான் ஷோரூம்ல இருந்து எடுத்துட்டு வந்த மாதிரி மின்னுது!
- Lifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கும்...
- Movies நடிகர் விஜய் கட்சியை கேலி செய்கிறதா யோகி பாபு படம்? வெளியான போஸ்டரால் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்
- Education இஸ்ரோவில் வேலை செய்ய ஆசையா இருக்கா..!!
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
எம்பி-3 இசையை ரிங்டோனாக செட் செய்ய சில வழிகள்!
இதற்கு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சில வழிமுறைகள் உள்ளன. முதலில் ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் அப்ளிக்கேஷன் ஐகான்கள் இருக்கும் பக்கத்தினை எடுத்து கொள்ள வேண்டும். இதில் மியூசிக் ப்ளேயரை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.
இந்த மியூசிக் ப்ளேயரில் கொடுக்கப்பட்டிருக்கும் இசை பட்டியல்களில் எந்த ட்ரேக் வேண்டும் என்பதை தேர்வு செய்து, அதை ப்ளே செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின் மெனு பட்டனை க்ளிக் செய்தால், அதில் ஏடு டூ குவிக் லிஸ்ட், ப்ளூடூத், ஷேர் மியூசிக், ஏடு டூ ப்ளே லிஸ்ட், போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் செட் ஏஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இந்த ஆப்ஷனில் வாய்ஸ் கால், வீடியோ கால் ரிங்டோன், காலர் ரிங்டோன், அலார்ம் டோன் போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எந்த வசதிக்காக இந்த ரிங்டோனை பயன்படுத்துகிறோம் என்பதை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு கான்டேக்ட் லிஸ்ட்டில், எடிட் ஸ்கிரீனில் இந்த வசதியினை சேவ் செய்து கொள்ள வேண்டும். மீண்டும் ஹோம் ஸ்கிரீனில் உள்ள மெனு பட்டனை க்ளிக் செய்து, அதில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனை திறக்க வேண்டும்.
சவுன்டு அண்டு டிஸ்ப்ளே என்ற ஆப்ஷனில், வாய்ஸ் ரிங்டோன் என்பதை க்ளிக் செய்து கொள்ள வேண்டும். இதில் நாம் பதிவு செய்த எம்பி-3 பட்டியலில் இருக்கும். அதை செலக்ட் செய்து விட வேண்டும். இந்த செய்தியினை பிந்தியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470