Just In
- 3 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 7 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 7 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 9 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
போச்சே.. நைஸாக வந்து சைஸாக நெக்லஸை திருடி சென்ற எலி.. பதறிய நகைக்கடை..ஐபிஎஸ் அதிகாரி ஷாக் வீடியோ
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. முக்கியக் கூட்டாளி டோட்டல் எனர்ஜிஸ் அறிக்கை..!
- Movies
என்ன சொல்றீங்க.. கடைசி நேரத்தில் தள்ளிப் போனதா ஷங்கர் பட ஹீரோயின் திருமணம்.. ஷாக்கான ரசிகர்கள்!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆன்லைன் ஷாப்பிங்கில் பணம் சேமிப்பது எப்படி!!!
தலைமுறைகள் மாற மாற மக்களின் அன்றாட வாழ்ககை மற்றும் கலாச்சாரங்களும் மாறி வருகிறது. இப்பொழுது உள்ள மக்கள் இயந்திர வாழக்கையில் உள்ளனர். அதனால் ஆன்லைன் ஷாப்பிங் கலாச்சாரம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் பிரபலம் ஆவதற்க்கு மற்றும் ஒரு காரணம் இதில் நிறைய தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன.
பெரும்பாலும் பெரிய நகரங்களில் வாழும் மக்கள் தான் ஆன்லைன் ஷாப்பிங்கை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு பெரும் நகரங்களில் வாழும் மக்களை விட சிறிய நகரங்கள் மற்றும் மக்களே ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகம் எலக்டிரானிக் சாதனங்களை வாங்கி உள்ளார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஆன்லைன் ஷாப்பிங்கில் , வீட்டிற்க்கு தேவையான பொருட்கள், மருந்துகள், ஆடைகள், அலங்கார பொருட்கள் என அனைத்தும் கிடைக்கின்றன. ஆன்லைனில் ஷாப்பிங்கில் மிகவும் முக்கியமான ஒன்று இருக்கும் சலுகைகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் இதன் மூலம் நிறைய பணம் சேமிக்கலாம். ஆன்லைன் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க சில டிப்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஆன்லைன் ஷாப்பிங்
நீங்கள் வாங்க விரும்பும் ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்குவதற்க்கு முன்னர் அந்த பொருள் மற்ற ஆன்லைன் ஸ்டோர்களில் என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது என ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் தொழில் போட்டியின் காரணமாக ஆன்லைன் ஸ்டோர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வார்கள்.

ஆன்லைன் ஷாப்பிங்
இப்பொழுது நிறைய ஆன்லைன் ஸ்டோர்கள் கூப்பன் சலுகைகள் மற்றும் பரிசுகளை வழங்குகின்றனர் அதை நாம் சரியாக அறிந்து தெரிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கூப்பன் சலுகைகள் மூலம் நீங்கள் வாங்கும் பொருள்களில் சலுகைக்கு ஏற்றவாறு பணம் குறைக்கப்படும். கூப்பன் சலுகைகளை பற்றி அறிய coupons.oneindia.in வெப்சைட்டை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆன்லைன் ஷாப்பிங்
பொருட்களை டெலிவரி செய்வது இலவசமா என்பதை பாரத்துக்கொள்ளுங்கள். எந்த ஸ்டோரில் இலவசமாக பொருள்களை டெலிவரி செய்யும் வசதி உள்ளதோ அதை பயன்படுத்துங்கள்

ஆன்லைன் ஷாப்பிங்
நிறைய ஆன்லைன் ஸ்டோர்களில் சீஸ்னல் சேல்ஸ் என்ற பெயரில் வியாபாரிகள் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வார்கள் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆன்லைன் ஷாப்பிங்
பொருட்களை அதிகமாக வாங்கினால் அதற்க்கு ஏற்றவாறு உங்கள் அக்கவுன்டில் பாயின்டுகள் ஏறும் இந்த சலுகை நிறைய ஆன்லைன் ஸ்டோர்களில் உள்ளது. அதை பயன்படுத்தி பணத்தை சேமிக்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470