Home
How to

வின்டோஸ் போனில் பேட்டரி சேமிக்க டிப்ஸ்!!!

By Prabakaran

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு பேட்டரி பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. அண்மையாக நிறைய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் பவர்-ஷேவர் அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் சேர்க்க தொடங்கிவிட்டனர்.

இப்பொழுது ஸ்மார்ட்போன்கள் வின்டோஸ் ஓஎஸ், ஆன்டிராய்ட் ஓஎஸ், ஆப்பிள் ஐஓஎஸ் என பல ஓஎஸ்களில் வருகின்றன. அதனால் ஒரு போனுக்கு பயன்படும் டிப்ஸ்கள் இன்னொரு போனுக்கு பயன்படமால் போகலாம்.

இப்பொழுது உள்ள ஸ்மார்ட்போன்களில் வின்டோஸ் ஓஎஸ் கொண்டுள்ள போன்களில் தான் பேட்டரி அதிக நேரம் வருகிறது எனலாம். வின்டோஸ் போன் 8 கொண்ட ஓஎஸ்களில் பேட்டரியை சேமிக்க சில டிப்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

பேட்டரி

பேட்டரி

உங்கள் போனில் உள்ள செட்டிங்ஸில் பேட்டரி ஷேவரை ஆன் செய்து வையுங்கள். இதன் மூலம் பேட்டரி சேமிக்க படும். போனில் நீங்கள் எதுவும் செய்யாமல் இருக்கும் பொழுது அப்ளிகேஷன் எதுவும் ரன் ஆகாது.

பேட்டரி

பேட்டரி

உங்கள் போனின் டிஸ்பிளேவில் உள்ள பிரைட்னஸ்ஸை குறைத்து வையுங்கள். இதன் மூலம் பேட்டரி சேமிக்கப்படும்.

பேட்டரி

பேட்டரி

புளுடூத், wi-fi போன்றவைகளை பயன்படுத்தாத நேரங்களில் ஆப் செய்து வையுங்கள்.

பேட்டரி

பேட்டரி

உங்களுக்கு அதிகம் இ-மெயில் வரும் என்றால் போனி்ல் இ-மெயில் சிங்க் இன்ட்ரவல்லை அதிக படுத்திக்கொள்ளலாம்.

பேட்டரி

பேட்டரி

நீங்கள் ஜிபிஎஸ் பயன்படுத்துபவராக இருந்தால் அதை பயன்படுத்தாத நேரங்களில் ஆப் செய்து வையுங்கள்.

பேட்டரி

பேட்டரி

போன் சார்ஜ் செய்யும் பொழுது முழுமையாக 100% வரை சார்ஜ் செய்ய வேண்டும். பேட்டரி 10%க்கு கம்மியான பிறகு சார்ஜ் போட வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X