யூடியுபில் வீடியோ பார்க்க சில டிப்ஸ்!!!

|

உலக அளவில் மக்கள் அதிகமாக வீடியோக்களை பார்க்கும் இணையதளமாக யூடியுப் விளங்குகிறது. முன்பெல்லாம் யூடியுப்பில் வீடியோ பார்க்கும் பொழுது வீடியோவை டவுன்லோட் ஆகும் அல்லது முழு வீடியோவும் buffer ஆகி முடிந்த பின்பு வீடியோவை பார்ப்போம்.

உங்களது இன்டெர்நெட் கனெக்ஷன் வேகம் அதிகமாக இருந்தால் வீடியோக்களை buffer ஆகாமல் பார்க்கலாம் அல்லது இன்டெர்நெட் கனெக்ஷன் வேகம் கம்மியாக இருந்தால் முழு வீடியோவும் buffer ஆகி முடிந்த பின்பு வீடியோவை பார்க்கலாம். ஆனால் இப்பொழுது யூடியுபில் முழு வீடியோவும் buffer ஆகுவதில்லை.

இப்பொழுது நாம் இன்டர்நெட் மெதுவாக இருக்கும் பொழுது யூடியுபில் வீடியோவை பிளே செய்தால் சிறிது அளவு வீடியோ மட்டுமே buffer ஆகும். முழு வீடியோவும் தொடர்ச்சியாக buffer ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

யூடியுப்

யூடியுப்

முழு வீடியோவும் தொடர்ச்சியாக buffer ஆக உங்கள் பிரௌஸரில் நீங்கள் YouTube Center டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

யூடியுப்

யூடியுப்

மோசில்லா பிரௌஸர்களை பயன்டுத்துபவர்களுக்கு இது மிகவும் எளிது. Mozilla's Add-Ons library இந்த லிங்கில் டவுன்லோட் எளிதாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

யூடியுப்

யூடியுப்

கூகுள் குரோம் பிரௌஸர்களை பயன்படுத்துபவர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவைகளை பார்ப்போம்.

யூடியுப்

யூடியுப்

.CRX file வடிவில் இருக்கும் YouTube Centerயை இந்த லிங்கில் டவுன்லோட் செய்ய வேண்டும். அதில் opera பிரௌஸருக்கு என்று போட்டிருக்கும் ஆனால் இது கூகுள் குரோம் பிரௌஸருக்கும் சப்போர்ட் ஆகும்.

யூடியுப்

யூடியுப்

அதை டவுன்லோட் செய்யும் பொழுது error மெசேஜ் எதாவது வந்தால் தவிர்த்து விடுங்கள்.

யூடியுப்

யூடியுப்

கூகுள் குரோமில் செட்டிங்ஸ்க்கு சென்று அதில் டூல்ஸை கிளிக் செய்யுங்கள். பின்பு extensionனில் extension tab கிளிக் செய்யுங்கள்.

யூடியுப்

யூடியுப்

டவுன்லோட் செய்யப்பட்ட .CRX fileயை extension tabக்கு drag செய்யுங்கள். அதன் பின்பு இன்ஸ்டால் செய்யுங்கள்.

யூடியுப்

யூடியுப்


இன்ஸ்டால் செய்த பின் ஒரு புது tabல் யூடியுபை ஓபன் செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கு YouTube Center விண்டோ தெரியும் அப்படி தெரியவில்லை என்றால் யூடியுப் ஸ்கிரீனில் மேலே வலது புறம் மூலையில் இருக்கும் gear ஐகானை கிளிக் செய்யுங்கள்

யூடியுப்

யூடியுப்

பிளேயரை கிளிக் செய்து விட்டு, DASH பக்கத்தில் இருக்கும் செக் பாக்ஸை கிளியர் செய்து விடுங்கள். இப்பொழுது YouTube Center விண்டோவை குளோஸ் செய்து விடலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X